இல்லவே இல்லை....... நீங்கள் தமிழ் நாட்டு ஆணவ கொலைகளை நினைத்து பேசுகிறீர்கள்......
சாதாரண குடும்பங்களில் பையன் strongஆக இருந்தால் கண்டிப்பாக சரியாகும்....... கொஞ்சம் டைம் எடுக்கலாம்........ பையன் மைண்ட் oscillate ஆகும் போது தான் எல்லா பிரச்சினைகளும்.....
ஊரில் சொல்லுவது......
கொண்டவன் துணையிருந்தால் கூரை ஏறிச் சண்டை போடலாம்
Aanava kolaigal illapa....
Parents sammathichu proceed pannale..
Samayathula pottu thaakuvaanga.
Parents permission illama panna avlo thaan action reaction ellam amogama irukkum....
Life long Vara pora relations ah love panrenu solli irukkiravungala kashtapadithi..
Varavalayum Kashta paduthuna life naragam aagidum....