Kaathal Sindhum Thooral - 5

Advertisement

Pramo

Well-Known Member
Episode superb.... :)
Ahhaan.... Rendu pearkkum ponnu pakkarara function same place thaanah.. Interesting.... Enna natakkapothu eagerly awaiting for the next episode....
 

Joher

Well-Known Member
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே உறவும் இல்லையே..... அப்படி ரெண்டு பேரும் மனசுக்குள்ளே கூவிட்டு இருக்கிறாங்க...... இதில் ஒரே இடத்தில் பொண்ணு பார்க்கும் படலமா?????
ஏன் இந்த வில்லத்தனம்????

borker பொண்ணு போட்டோ மாற்றி குடுத்துட்டாரோ அதியோட அம்மாக்கு?????

கண்ணன் ரொம்ப பயப்படுறானே...... lovers பிரிச்சி வைக்கிற பாவம் எதுக்கு????
Office meeting cancelled சொன்னா தீபா சந்தோஷபடுவாளே.......:p:p:p
gift கூட கையால குடுக்கவிடமாடீங்களா?????

அதி.... கண்மணி..... ரெண்டு பேரும் மனசுக்குள் ஆசை வைத்துவெளியில் சொல்ல தயங்குகிறார்கள்.....
waiting for the next epi....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top