Kaathal Sindhum Thooral - 2

Advertisement

Pramo

Well-Known Member
Interesting episode....:):):)
Superuu.... Watch-யை alter பண்ண accept பண்ணியாச்சா....
கண்மணி பேசலனு வருத்தமா ... அதான் கண்ணு பேசுதே...
அடுத்த வாரத்துக்கு இப்பவே reason சொல்லி book பண்ணியாச்சா....nice....
அப்பா... .....மாப்பிள்ளைக்கே இத்தன அலம்பல் மருமகளுக்கு என்னவோ... Kannan & kanmani பாவம் தான்....
Next meet-லயாவது கண்ஸ்... ரூபன்கிட்ட பேசுவாளா.....
அதே தான்... கண்ணன்னோட உறுதி எத்தனை நாளுக்கு.... Eagerly waiting for the next epi....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top