New story-யோட two days முன்னமே வந்துடிங்களா...
நா.. தான் உங்க ten days leave mind-ல வச்சு இன்னைக்கு எட்டி பாத்தேன்... Late-டா... வந்துட்டேன் இல்ல...
Story title செம்மயா இருக்கு... சொல்லும் போதே நல்ல feel ஆகுது... (so தூறல்ல நனைய வச்சு எங்களுக்கு cold பிடிக்க வைக்கிற plan aa...)
Devotional song-கோட அழகா Start பண்ணிருக்கிங்க very nice...
Hero & heroine intro super... அதிகம் பேசாத, கண்ணாலே பேசுற, சிரிப்பையே பதிலா வச்சுருக்க இந்த quiet கண்மணி (beautiful name) பிடிச்சிருக்கு... superb....இனி வரும் episodes - ல அவள பற்றி படிக்க ஆவலா இருக்கேன்...
Hero sir....... watch designer-ரா.. Super fieldடா இருக்கே... ரூபன் அவரோட personal spl watch designa kanzகாக விட்டு தருவாரா.... Eagerly waiting for the next episode...
இந்த episode superb....sarayu....