உங்கள் எழுத்தில் வாசிக்க ஆரம்பித்த முதல் கதை....
ஆரம்பத்தில் மிக அழகாக சென்றது....
பின் ...
என்ன சொல்ல...எப்போதும் எதிர் மறை கருத்து சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை....ஆனாலும் சில வார்த்தைகள்...
நடுவில் அவர்களின் வார்த்தை பிரயோக ங்களை கண்டு...படிப்பதை நிறுத்தி விட்டேன்...
ஆனாலும் விட இயலவில்லை...கொஞ்சம் கொஞ்சமாக வாசித்தேன்.....
இது எத்தார்த்தம் என முன்னே சொன்னவர்களின் கருத்தில் கண்டாலும்...என்னால் ஏற்க இயலவில்லை...
ஏன்னென்றால் ஆரம்பத்தில் நாயகனின் மனநிலை மிக நேர்மை யாக , அன்பாக இருந்தது....அப்படி இருந்தவர் இந்த அளவ மாற முடியுமா என தெரியவில்லை...
எடுப்பார் கைபுள்ளைகள் எப்போ எப்படி மாறுவாங்கனு தெரியாது......
அங்கே அடித்தால் இங்கே வலிக்கும்......
முதலில் இருந்தே பல நேரம் அவன் கருத்தை திணிக்க முயல்வான் அவளிடம்......
அவளிடம் பதில் வரவும் பம்மிதான் போவானே தவிர அதை மாற்ற கடைசிவரை எந்த முயற்சியும் செய்வதில்லை.....