வாவ், சூப்பர்ப் நியூஸ்,
லதா பைஜூ டியர்
And நீங்கள் நம்பினாலும் சரி
நம்பாவிட்டாலும் சரி
இந்த அழகான "இமைப்பீலி
நீயடி"-ங்கிற அருமையான
நாவல், புத்தகமாக வந்தால்
நல்லாயிருக்கும்-ன்னு, இப்போ
கொஞ்சம் முன்னாடிதான்-ப்பா
நினைத்தேன், லதா டியர்
உங்களுடைய "இமைப்பீலி
நீயடி"-ங்கிற, அருமையான
அழகான, இந்த புதிய நாவல்
புத்தகமாக வெளியானதற்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
லதா பைஜூ டியர்
Congrats and Best Wishes Latha Sis.
Congratulations ...more to go!
Congrats akka
congrats Latha dear.