Hiiiii mithra

Advertisement

Mithra26

Well-Known Member
Hey Mithra this is SHARUMATHI hope u remember.....
Just got to know ur ongoing writing...
Very much Excited to experience.....

ஹாய் சிஸ்!
நலம் தானே? நினைவில் உள்ளதே எப்போதும் என் அன்பிற்குரியவர் நீங்கள்!
வெகு நாட்களாகி விட்டதே, உங்களை வெகுவாக எதிர்பார்த்திருந்தேன். இப்போது தான் மிகுந்த சந்தோஷம் :love:
இப்போது ஆரம்பித்திற்கும் 'நெஞ்சில் நின்றாளச் சொல்லடி!' விரைவில் முடித்து விடுவேன். நேரமிருப்பின் வாசித்து, எப்போதும் போலே நிறை, குறைகளை எடுத்துக் கூறுங்கள் சிஸ்! காத்திருக்கிறேன், அன்புடன்!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top