நன்றி பாத்திமா ......வாழ்கை ஒரு தரம்..
மனிதனாய் பிறப்பது ஒர் வரம்..
நல்ல குடும்பம் தரும் இதம்.
இயற்கையோடு வாழ்வது தனி சுகம்..
அன்பும் பண்பும் உயர்தரம்..
பெற்று வாழ்வோம் அனைவரும் ..
அழகான முத்திரை கவிதை.
நன்றி பாத்திமா ......வாழ்கை ஒரு தரம்..
மனிதனாய் பிறப்பது ஒர் வரம்..
நல்ல குடும்பம் தரும் இதம்.
இயற்கையோடு வாழ்வது தனி சுகம்..
அன்பும் பண்பும் உயர்தரம்..
பெற்று வாழ்வோம் அனைவரும் ..
நன்றி பொன்னி.Aal rounder ah kalakitinga pons ma..puthu varavu..magi and Rathi..super..thanks for the wonderful story...
Ama antha baby neenga than...rathu dr
பேபி ..ரதி பேபி தான்.நீ பேபிதான் செல்லம்
பட பாடல் தான் மைத்தி..
எனக்கும் இப்ப தான் தெரியும் ..நன்றி பாத்திமாஇப்போ தான் தங்கம் தெரியும்
நன்றி கயல் ...Pons ma azhagana family story.love, sentiment, nalla nalla message, nalla samayal kurippugal.semmma pons ma.eagerly waiting.meenamma super.
நன்றி ஹரிணி ...Hi nice family story mam.
ஐ ........இந்த ஈஸ்வர்க்கும் ..பாட்டா .......சூப்பர்.படம்: படையப்பா
ஆக்கம்: வைரமுத்து
உணர்வு: தன்னம்பிக்கை
வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா
தடைகல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா
வெற்றிக்கொடி கட்டு மலைகளை முட்டும்வரை முட்டு
லட்சியம் எட்டும் வரை எட்டு படைஎடு படையப்பா
கைதட்டும் உளி பட்டு நீவிடும் நெற்றித்துளி பட்டு
பாறைகள் ரெட்டை பிளவுற்று உடைபடும் படையப்பா
யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்
இன்று வந்துட்டேன் .......மணி.சாரி எதுக்கு பொன்னுமா...
பதில் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது தாங்க.... அவசரமில்லை..
வா ..கீதா