ஹே GAYU நம்ம காலேஜ் மேனேஜ்மென்ட் CHANGE ஆனதும் ஆச்சி ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆஹ் இருக்காங்க பா..ம்ம் ஆமா டீ..எங்க அம்மா மாதிரி ஆயிட்டாங்க.
சரி வா கிளாஸ் கு போலா.
இருவரும் சென்று கொண்டிருக்க வேகமாக லம்போகினி உள்ளே நுழைந்தது .....
அதிலிருந்தவனின் முகம் காயத்திரி ஐ கண்டு வன்மமாக சிரித்தது.
சம்யு வந்துட்டேண்டி உன்ன தேடி உன்னோட இடத்துக்கு...30 வயசு எனக்கு முடியிற வரைக்கும் உன்ன பாத்தா இந்த ஜென்மமும் தோத்துடுவேன்னு என்னோட குரு சொன்னதால தா உன்ன பாக்கவே இல்ல செல்லம் இனி இருக்கு உனக்கு என்ன எவனுக்காக கொன்னியோ அவனை என்ன பண்ணப்போறேன்னு மட்டும் பாரு.
டியர் ஸ்டுடென்ட்ஸ் எல்லாருக்கும் இன்னைக்கு ஈவினிங் மீட்டிங் இருக்கு...H .O. D கிட்ட இருந்து circular வந்துருக்கு.
ஹே என்னவா இருக்கும் gayu...ம்ம் கான்டீன் ல இந்த வாழைக்கா பஜ்ஜ்க்கு பதிலா fish பஜ்ஜி போடறோம்னு அனௌன்ஸ் பண்ணப்போறாங்களோ?
ம்ம்....எப்பவும் திங்கிறதிலேயே இரு நீ..
டியர் ஸ்டுடென்ட்ஸ் உங்க எல்லாருக்கும் நம்ம காலேஜ் நியூ chaiman கேஷவ் சார் ஒரு அனௌன்ஸ்மென்ட் குடுக்கணும் னு சொன்னாரு..அதுக்காக தா இந்த மீட்டிங்
கேஷவ் எழுந்து வர கூட்டத்திற்குள் மௌனம் நிலவியது..அவனுடைய கம்பீரமான நடை, இறுக்கமான முகம் பார்ப்பவரை ஈர்க்கும் விழிகள்..! எல்லாருடைய பார்வையும் அவன்மேல்
ஹாய் ! உங்க எல்லாருக்கும் காலேஜ் ல என்ன குறைகள் இருந்தாலும் டைரக்ட் ஆஹ் வந்து என்கிட்ட சொல்லலாம். அண்ட் உங்க எல்லாருக்கும் ஒரு excursion இங்கே பண்ணிருக்கேன் onemore thing இது பிரீ யாரும் pay பண்ண வேணா...
ஹே சூப்பர் இல்ல ! செம ஆளும் செமயா இருக்கார்..
ஹேமா சொல்வது என்னோ gayu விற்கு பிடிக்கவில்லை..
ஏனோ இனம்புரியாத வெறுப்பு அவளுக்கு வந்தது.கேஷவ் பற்றி கூறியதும்.
என்ன யா எல்லாரும் ஹாப்பி தானே
எஸ் சார்..ரொம்ப ஹாப்பி கோஷம் போட்டனர்...
ஒகே எங்க போனும்னு நீங்க decide பண்ணுங்க தென் எனக்கு சொல்லுங்க
ஒகே பை ! எல்லாம் கிளாஸ் கு போங்க
.........................................................................................................................................
போகும் gayu வையே வேட்டை யாடும் மான் போன்று பார்த்து கொண்டிருந்தான் பார்த்தீபன்