Epi-1

Advertisement

juliyana

New Member
நான் மீண்டும் வருவேன் !

உன்னைக் காக்கவா இல்லை அழிக்கவா என்பது மட்டும் எனக்கே தெரியாது.

கடைசியாக இதை கூறியபின் கண்மூடி மாண்டான் ராஜ பார்த்தீபன்.
நல்ல உயரம்,.நீண்ட முடி,.எதிரியை எரிக்கும் கண்கள்,அழகுக்கு இலக்கணமாக இருந்தவன் ஆணவத்தால்,ஆசையால் அவள் கையால் மாண்டுவிட்டான்!

...........................................................................................................................................................................................

காயத்ரி என்ன பண்ற இவ்ளோ நேரம் எப்பவும் லேட்டா தா கெளம்புவியா !உன்ன எல்லாம் என்ன திட்டுனாலும் திருந்த மாட்டியா! வழக்கமான அன்னையின் திட்டை வாங்கினாலும் ஆரவாரம் இல்லாமல் காலேஜ்க்கு ரெடியாகி கொண்டிருந்தாள் நம் கதையின் நாயகி காயத்திரி !

சாந்தமான கண்கள், மெலிதான உடல், சோகமான முகம் இருந்தாலும் அழகிய நிலா போன்று இருந்தது அவளது முகம்.

அன்னையின் இரண்டாவது அழைப்பில் உயிர்பெற்று" அம்மா வரேன் " என்றவாறு சென்றாள்.

தங்கம் ஏன் என் பேர ஏலம் போட்டுட்டு இருக்க அதுதான் காலேஜ் கு இன்னும் time இருக்குல்ல

ம்ம்.அதுக்கு time இருக்கு நீ சாப்பிடாம போய்டுவியே..

மா நான் என்ன சின்ன குழந்தையா?

"எனக்கு நீ எப்பவும் குழந்ததா "இப்படி சொன்ன தாயே மகளை தன் வாயால் சபிப்பார் என்று இருவருக்கும் தெரியாது.

பை மா....சரி மா பாத்து போய்ட்டு வா.

அம்மா முன்னால் இருந்த முகம் அதன் பின் மறுபடியும் கவலை தேய்ந்த முகமாய் மாறியது .

என்ன நடக்குது என்ன சுத்தி அந்த சாமியார் என்னடானா உன்னோட பக்கத்துலயே ஆபத்து நெருங்க போகுதுனு சொல்றாரு.

அப்பா எப்போ வருவீங்க உங்கள பாக்கணும் போல இருக்கு. எனக்கு பயமா இருக்கு.என்ன யாரோ follow பண்றமாதிரி இருக்கு.ரொம்ப பயங்கரமான கனவு வருது.அம்மா கிட்ட சொன்னா பயந்துடுவாங்க.ம்ம். நீங்களும் வேலை விஷயமா போனதால உங்களையும் டிஸ்டர்ப் பண்ண முடில.வந்துடுங்க பா நீங்க வரதுக்குள்ள எனக்கு என்னமோ நடந்துடும் போல தோணுது.

ஹாய் gayu என்ன ரொம்ப டல் ஆஹ் இருக்க என்ன ஆச்சி

ஒன்னும் இல்ல பிரியா நா நல்லதா இருக்கேன். வா கிளாஸ் கு போலா இல்லனா அந்த கொக்கு மண்டைல கொட்டிடும்..ஹே உனக்கு தெரியுமா நம்ம ஸ்கூல் மேனேஜ்மென்ட் மாறுது சொல்லிட்டு இருக்காங்க...அப்டியா ..
ம்ம்..ஆமாண்டி கேஷவ் குரூப் ஆஹ்..ஆல்ரெடி நெறய பிசினஸ் பண்ராங்களாம் .அவுங்க வங்கிட்டதா சொல்றாங்க.
ம்ம்..யாரு வாங்குன என்ன நாம படிக்க வந்துருக்கோம்.அத பாப்போம்.

சம்யுக்தா உன்ன என் ராணி யா மாத்தணும் னு நினச்சேன்...ஆனா நீ என்ன முட்டாளா நினைச்சிட்டே ல...நான் யாருனு உனக்கு காட்டுறேன் ..இந்த ராஜ பார்த்திபன் முன்னாடி நீ பார்த்தவன் இல்ல....இப்போ அதைவிட ரொம்ப மோசமானவன்டி..எந்த வர்மனுக்காக என்ன கொன்னியோ அவனை உன் கண்ணு முன்னாடியே கொல்றேண்டி நா யாருனு உனக்கு காட்டுறே....

ம்மா...அலறிய குரல் கேட்டு பதறியவாறு உள்ளே வந்தார் தங்கம்

என்ன மா ஆச்சி ..என் இப்டி கத்துற எதாவது கனவு கண்டியா ..ம்ம் அம்மா ஒரு கெட்ட கனவு...

I am okay..நீ போமா.

என்ன அடிச்ச மாதிரி கத்திட்டு நீ போங்கிற ..ப்ச் ஒன்னும் இல்லமா..

காயத்திரி மனதிற்குள் நினைத்தாள் கடந்த 20 வருடமா வர கனவுதான்...உனக்கு சொன்னா பயந்துடுவ..
ம்மா ஒன்னும் இல்ல...

உங்க அப்பா வேற உனக்கு சீக்ரம் கல்யாணம் பண்ணனும் னு சொன்னாரு உன் ஜாதகத்துல எதோ தோஷம் னு ஆனா நான் தா சின்ன பொண்ணு இப்போ வேண்டான்னு சொன்னேன். நடக்கிறதெல்லாம் பாத்தா அவர் சொன்னது கரெக்ட் னு தோணுது.

அம்மா ஆரம்பிச்சிட்டியா......

உனக்கெங்கே என் கஷ்டம் தெரிய போது..நீ ஒரு குழந்தையை பெத்து எடுத்தா தா தெரியும்.

ம்ம்..அப்போ தெரியட்டும் மா இப்போ என்ன விடு ப்ளீஸ் .

போடி என்றவாறு சென்றார்..

......................................

டேய் உன்ன ! எது பண்ணாலும் எவிடென்ஸ் இல்லாம பண்ணனும் னு எத்தனை வாட்டி சொல்லிருக்கே.இப்போ பாரு.

சாரி பாஸ் சும்மா பேசலானு போனே..ஆனா ரொம்ப வெறுப்பேத்திட்டான்.அதுதா போட்டுட்டேன்.

போட்டுட்டே..ஆனா கேமரா வ பாத்தியா.

சரி விடு...இனிமே பண்றத எவிடென்ஸ் இல்லாம பண்ணு காட் இட்.

ஒகே பாஸ்...

ம்ம்..கே அப்புறம் அந்த காலேஜ் இருக்கே அங்க நாளைக்கு நாம போனும்.

எங்க பாஸ் அந்த இத்துப்போன காலேஜ் கா.ஏதோ அத வாங்கிட்டிங்க...உங்களுக்கு இருக்கிற பிஸி ஒர்க் ல இங்கெல்லாம் போணுமா??

டேய் idiot சொல்றத பண்ணு..

சில நேரம் ஒர்த் இல்லாத விஷயத்துக்கு செலவு பண்றது ஒர்த் ஆன ஒண்ண பிடிக்க தா.

அது உனக்கு தேவ இல்லாதது.

என்னவோ பாஸ். உங்கள புரிஞ்சிக்கவே முடில....இவ்ளோ படிச்சிருக்கீங்க பணம் வேற கடல் மாதிரி இருக்கு..ஆனா இந்த மாந்த்ரீகம் பண்றவுங்க கிட்டயெல்லாம் காண்டாக்ட் இருக்கு உங்களுக்கு ..என்னால புரிஞ்சிக்கவே முடில உங்கள.

ஹா ஹா டேய் என்னோட இன்னொரு முகம் உனக்கு தெரிய வேண்டாம்.

ம்ம்..அதுஎன்ன பாஸ் நீங்க எந்த அளவுக்கு கெட்டவருனு எனக்கு தெரியும்..இதுக்கு மேல உங்களுக்கு என்ன நல்ல முகமா இருக்க போது..
keshavan முறைத்ததை பார்த்து

ம்ம்...அப்டி இல்ல பாஸ் சின்ன வயசுல பிச்சை எடுத்துட்டு இருந்த என்ன பாத்து இரக்க பட்டு கூடவே இவ்ளோ நாள் வச்சிருக்கீங்க.அப்போ ரொம்ப soft னு நினச்சேன்.

ஆனா நீங்க அப்டி என்கிட்ட மட்டும்தான்னு தெரிஞ்சிது..

ம்ம்..ஆமா டா.என்னோட அந்த முகம் உனக்கு மட்டும்தா.அதுக்கான கரணம் உனக்கு தெரிய வேண்டாம்.

ஆனா நீயே பாக்காத ஒரு முகம் இருக்கு....அது அவளுக்கு மட்டும்தா..என்று மனதிற்குள் வஞ்சனையாக நினைத்து சிரித்தான்
 
Nirmala senthilkumar

Well-Known Member

Nirmala vandhachu
Best wishes for your new story ma
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Advertisement

Back
Top