Srd. Rathi Well-Known Member Jun 3, 2020 #12 மாப்பிளை எஸ்கேப் ஆயிட்டானா,ஜெய் மாப்பிளை ஆக வாய்ப்பு வந்திருச்சு
J Janavi Well-Known Member Jun 3, 2020 #13 கரண் கிளம்பிட்டா,அப்ப வெண்ணிலா .... ஜெய் ரோசக்காரன, இல்ல பாச காரனா... Interesting... Waiting for your next ud
கரண் கிளம்பிட்டா,அப்ப வெண்ணிலா .... ஜெய் ரோசக்காரன, இல்ல பாச காரனா... Interesting... Waiting for your next ud
chitra ganesan Well-Known Member Jun 3, 2020 #15 கரண் கம்பி நீட்டிட்டான்..இனி ஜெய் தன் காதலியை கரம் பிடிக்க வருவானா??
S Saroja Well-Known Member Jun 3, 2020 #16 அருமையான பதிவு கரன் இப்படி கழுத்த அறுத்துட்டான் ஜெய் வெண்ணிலா மீது விருப்பம் வைத்து இருப்பானோ
P priya raghavan Well-Known Member Jun 3, 2020 #18 Adappaavi oora Vitte ooditaana...ninna kalyanathoda instant mapillai jai dhan .