மனோபாரதியின் பெற்றோர்,
பழனியிலிருந்து திரும்பி வருவது
தெரிந்துதான், கணேஷ்ஷின் அப்பா
ஸ்ரீதரன், இந்த கார் விபத்து ஏற்படுத்தி,
ரதியின் பெற்றோரை கொன்றிருக்கிறான்
இதைப்பற்றி, இந்த கார் விபத்தைப் பற்றி
நீங்கள் ஒண்ணுமே சொல்லலையே,
சவீதா டியர்?
Akka Car accident pathi muthala varum ana appo athu yethachai pola varum, ippo thaney pranav athu planned nu kandu pidikaran...