fathima.ar
Well-Known Member
அவங்கண்ணா திட்டினதுக்கு உங்க வீட்டுக்காரம்மா செமையா அழுதாங்களா????????????
அவன் மட்டும் பாசமலர் பிலிம் ஓட்டலாம்..........
வர்ஷியை ஹாலுக்கு கிட்சேனுக்கும் ஓட விடுறான்.........
இப்படி ஓட விட்டால் மெலிந்து விடமாட்டாளா?????????
அப்புறம் எப்படி ஈஸ்வருக்கு பிடித்த waterbed வரும்???????
குழந்தையை இப்படி கிஸ் பண்ணனும் போல இருந்தனு சொல்லி ஈஸ்வரை கிஸ் பண்ணுவது ............. ரொம்ப ரொம்ப ஓவர்............ சந்துல சிந்து பாடுறது............
பத்து தோற்றாலும் ரஞ்சனி ஜெயிக்கவேண்டும் என்பதுதான் பத்துவின் நியதி............ ரஞ்சிகிட்ட எவ்வளவு அடி பட்டாலும் தாங்குவான் போல.............
குடும்ப குத்துவிளக்கா மாத்துறாங்க...