E9 Nee Enbathu Yaathenil

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
விடையளிக்க முடியா கேள்விகள்..
விடை அறியா தோல்விகள்..
அப்பொழுதும் உனக்கில்லை
இப்பொழுதும் உனக்கில்லை..

நீங்கியே சென்றாய்..
.விரும்பியா வந்தாய்..

குற்றமோ உன்னது..
தாக்கி எனை சென்றது..

மீண்டு வந்தேன்..
நீயும் வந்தாய்..

எனக்காக அல்லவே..
எனையும் மீறி..
ஏக்கம் கொள்கிறேன்..
சகோதரி அருமை
 

murugesanlaxmi

Well-Known Member
சுந்தரி எது செய்தாலும் அதில் மறுத்து பேச முடியாத ஒரு உண்மை இருக்கிறது...
உடை உடுத்துவதிலிருந்து அவன்
உடன் நிற்பது வரை...
மிக தெளிவானவள்...
தெளிவானப்பெண்
 

rathippria

Well-Known Member
அபியும் அப்பாவும்
ஆசையும் அதை அடக்கும் அறிவும்
இன்பமும் அதை மறைக்கும் மனமும்
ஈட்டமாய் தோட்டமும்
உள்ளமும் அதிலுள்ள துன்பமும்
ஊரும் அதன் புறமும்
எண்ணமும் அதன் நிராகரிப்பும்
ஏனைய வற்றிலுள்ள பற்றும்
ஐயமும் விட்டு செல்வான் என்ற ஐயமும்
ஒழுங்கும் அதிலுள்ள பாங்கும்
ஓர்மையும் மன ஓர்மையும்
இவற்றுக்கு
ஔவ்டதமாய் மகனும்
இருக்க
இந்த உயிர்
மெய்யை சேர
மெய்யும் தெளிய வேண்டும்
உயிருடன் இணைய
மெய்யும் தெளிய
உயிர் மெய் ஆனது நீ
super babe;)
 

murugesanlaxmi

Well-Known Member
பொன்ஸ் முதல் இடம் பிடுச்சிட்டு பல்லை 'ஈ' என...
அதற்கு ஊ என நான் விசில் அடிக்க

உடனே பொன்ஸ் ஐ என சந்தோஷப்பட



மீரா நீங்கள் தான் முதலா என U என


இல்லை நாம் அனைவருமே முதல் என்று பொன்ஸ் We.. (V) என்று கூறியுள்ளார்..
மல்லி பேன்ஸ் டா...
ஷாப்பா, இப்பவே கண்னை காட்டுதே
 

fathima.ar

Well-Known Member
ரொம்பவே யதார்த்தமான பதிவு..

படிப்பு ஹாஸ்டல்னு இருக்கும் மைண்ட் செட்டும்..
ஐ.டில வேலை பார்க்கும் போது இருக்குற மனநிலை வேற..
செயற்கை மோகம் போய் இயற்கை மேல ஒரு பற்று வரும்.. அதை நோக்கி தான் கண்ணன் பயணிக்கிறார தெரியல..
விலகி இருக்கும் போது சில உண்மைகள் புரியும்.. இன்னும் புரியனும்..

சுந்தரி.. ஒரு ஒரு வார்த்தையும் உண்மை..
எதையும் கூட்டியும் சொல்லல குறைச்சும் சொல்லல..
Excellent scoring writing..
சத்யமா சுந்தரிய விட உங்கள பாராட்டனும் தான் தோனுது...எந்த ஒரு வார்த்தையும் மிகையல்ல..
திரும்ப திரும்ப படிக்கும் போதும் சலிப்பு ஏற்படாமல் இருக்க வைக்கிற திறன் சில பேர்கிட்ட தான் இருக்கும்..

அது உங்க கிட்ட நிறையா இருக்கு...

Have good health...
Keep writing..
 

murugesanlaxmi

Well-Known Member
அபியும் அப்பாவும்
ஆசையும் அதை அடக்கும் அறிவும்
இன்பமும் அதை மறைக்கும் மனமும்
ஈட்டமாய் தோட்டமும்
உள்ளமும் அதிலுள்ள துன்பமும்
ஊரும் அதன் புறமும்
எண்ணமும் அதன் நிராகரிப்பும்
ஏனைய வற்றிலுள்ள பற்றும்
ஐயமும் விட்டு செல்வான் என்ற ஐயமும்
ஒழுங்கும் அதிலுள்ள பாங்கும்
ஓர்மையும் மன ஓர்மையும்
இவற்றுக்கு
ஔவ்டதமாய் மகனும்
இருக்க
இந்த உயிர்
மெய்யை சேர
மெய்யும் தெளிய வேண்டும்
உயிருடன் இணைய
மெய்யும் தெளிய
உயிர் மெய் ஆனது நீ
அருமை சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
Hi mam

என்ன சொல்ல கண்ணணனிடம் நல்ல மாற்றங்கள் வந்து கொண்டேயிருக்கின்றது,ஆனால் சுந்தரி மீண்டும் பழைய இடத்திலேயே நிற்கின்றார்,வலி அவமானம் அனுபவித்தவர் அல்லவா,அவமானம் & வலி அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அதனைப்பற்றித்தெரியும்,வலி கொடுத்தவர்களுக்கு பெரும்பாலும் அதனைப்பற்றி தெரிவதில்லை,மிக இலகுவாக மன்னிப்பு அல்லது பிராயசித்தம் என்னும் போர்வைக்குள் மறைந்து கொள்வார்கள்,சுந்தரியின் மனதிலும் எண்ணத்திலும் மாற்றம் வருவதற்கு காலம்வரவேண்டும் அல்லது ஏதாவது ஒரு திருப்பமுனை வரவேண்டும்.

நன்றி
Aravin22
அருமை சகோதரி, மறப்போம்,மன்னிப்போம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top