Vasanthinadarajan
Well-Known Member
Very Nice ud
திரும்பவும் reread பண்ணுறீங்க ளா...அவளுக்கு தான் எதையும் யார்கிட்டேயும் ஷேர் பண்ணி பழக்கம் இல்லையே அதான் டிஷ்ட்ரிபியூஷன் பத்தி சொல்லலை...
தல இப்ப தான் சரியான ரூட்ல போற...
பொண்ணு பின்னாடி சுத்துறது எல்லாம் சரி வராது..
நான் நானா இருக்க போறேன்..
செக்கு வச்சுட்டானே லூசு டாக்டர்க்கு....
என்ன இல்லை நம்ம கிட்ட..
எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியுதா!!!
இன்னொருத்தர் தொழில் நம்மால அழிஞ்சதா இருக்கக்கூடாது
திரும்பவும் reread பண்ணுறீங்க ளா...
அவளுக்கு தான் எதையும் யார்கிட்டேயும் ஷேர் பண்ணி பழக்கம் இல்லையே அதான் டிஷ்ட்ரிபியூஷன் பத்தி சொல்லலை...
தல இப்ப தான் சரியான ரூட்ல போற...
பொண்ணு பின்னாடி சுத்துறது எல்லாம் சரி வராது..
நான் நானா இருக்க போறேன்..
செக்கு வச்சுட்டானே லூசு டாக்டர்க்கு....
என்ன இல்லை நம்ம கிட்ட..
எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியுதா!!!
இன்னொருத்தர் தொழில் நம்மால அழிஞ்சதா இருக்கக்கூடாது
Last one....... செம ல......
பொண்ணு பின்னாடி சுத்துறது......
சுத்தலில் தானே விட்டான்......
பொண்டாட்டி பின்னாடி தானேடா சுத்துறா.....
ஆனால் பொண்ணு பின்னாடி சொல்ற.......