E78 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Shoba mam you r chance less , no more words to say about your narration:love::love::love: there is no option to type Tamil , athu Enna solrathu appidiye urugi karaindhu ponen ungal eluthukkalil, read pannumpothu I feel my tears,you rockzzz dear I thing this is your master piece in your writings we are waiting for the epilogue, congrats dear neenga itha booka potta Roomba nalla irukkum , I shall keep it .
thanksssssss :love::love::love:
oru nalla emoji illa...
thanks a lot dear :)
kadhai idhu ennodaiyadhu mattum illa... neenga ellarum kudutha support. oruthar thitum boedhu oruthar thaangineenga :)
unga comments ellam enaku rombavae udhavichu :)

book dhanae... potuduvom... unga ellaraiyum nambi dhan poda poraen... en veetula vachu pooja pana vitudaadheenga :)
 

Saroja

Well-Known Member
இரண்டு பேர பாடபடுத்தி.
உண்மையான காதல் என்றும்
சாகாது என அற்புதமா
உணர வச்ச அழகான கதை
லட்டு கண்ணன் உணர்வுகளை
பரவசத்துடன் அருமை அருமை
 

alamusri

Active Member
Shobha
அருமை .வேறு வார்த்தைகள் இல்லை. இறுதி அத்தியாயம் கூட இருவருக்கிடையில் வார்த்தைகளால் விளக்கங்கள் இல்லாமல் அனைத்தும் உணர்வுகளால் அழகாக காட்டிவிட்டீர்கள். அவர்களின் துன்பங்கள் எங்களை வருத்தியதைப் பாேல் சந்தாேஷமும் எங்களை ஆட் காெள்ளச் செய்தது .
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top