ThangaMalar
Well-Known Member
Yes...விண் சொர்க்கம் பொய்...பொய்....
மனநிறைவாக ஒரு பதிவு ...மல்லி.
நன்றி மல்லி...
மிகவும் மன நிறைவு...
அங்கே கதவருகில் நின்று பார்த்தது போல் ஒரு உணர்வு...
( கதவை மூட மறந்திட்டீங்களா? )
Yes...விண் சொர்க்கம் பொய்...பொய்....
மனநிறைவாக ஒரு பதிவு ...மல்லி.
நன்றி மல்லி...
பத்து வெட்கம் ....ஐயோ ..Yes...
மிகவும் மன நிறைவு...
அங்கே கதவருகில் நின்று பார்த்தது போல் ஒரு உணர்வு...
( கதவை மூட மறந்திட்டீங்களா? )
Nice episode .Thankyou friends for the wonderful support and encouragement..
EPISODE 73 PART ONE
EPISODE 73 PART TWO
Eagerly waiting to know from you all..
பத்து ஒட்டு கேட்கலை...பத்து வெட்கம் ....ஐயோ ..
டேய் ...பொம்பளைகள் இடத்தில் ஒட்டு கேட்டு...போட்டு வேற கொடுக்கிற..
வக்கீல் னு நிருபிச்சுட்ட ...
குட்டி பையன் கூட friend ஆயிட்டாளே ..பார்த்தியா ?