E72 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
Last episode சிரிக்க வச்சிட்டு இந்த episode அழ வச்சிட்டாங்க, மல்லிகா...
வர்ஷி செய்றது சரி னும் தோணுது... தப்பும் னும் தோணுது...
மல்லி உங்க எழுத்தோட தாக்கங்கள் மிக அதிகம்....
 

rathippria

Well-Known Member
The questions that varshi asked to murali is reasonable....being her brothers both of them are happily married.....but of course varshi is not gonna let them fix her life too....how varshi n eashwar is going to be together again i really can't guess....maybe after he explain abt ish matter or something bad should happen to our thala;)well v juz have to sit back n relax n let malli do it in her own way....​
 

silmiya

Well-Known Member
அது எப்பிடிப்பா 2 நிமிஷத்துல 12 பேரு வந்துட்டீங்க my dear friends? நானு இங்கே தானே இருந்தேன்
மொபைல் உபயமா?


ஆமா நானு இங்கேதான் இருக்கேன் ஆனாலும் முதல் கமெண்ட் பண்ண முடியலயே...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top