Bharathivinoth
Member
Ok shoba mam... Monday vanga... Will wait for ur ud.. Pasangala pathukonga... Take ur own time to give a mind blowing ud... U know our expectations .... So pathu seinga dear
Ok shoba mam... Monday vanga... Will wait for ur ud.. Pasangala pathukonga... Take ur own time to give a mind blowing ud... U know our expectations .... So pathu seinga dear
ஹ ஹா ஹா....ஒரு விஷயம் உங்களுக்கு சொல்லட்டா ஷோபா... உங்க கமெண்ட்ஸ் எல்லாம் முன்னைக்கு இப்போ ஓரளவுக்கு பொசிட்டிவா மாறி இருக்கு. அதுக்கு உங்களோட பொசிட்டிவ் approach தான் காரணம். ஆரம்பத்துல எல்லோரும் என்ன திட்டுறீங்கன்னு பீல் பண்ணீங்க ஆனா இப்போ பாருங்க.. உங்களுக்கு கதை எழுதும் நேரத்தை விட கமெண்ட்ஸ் ரிப்ளை தான் ஜாஸ்தி. ரொம்ப சந்தோசமா இருக்கு (உங்க கமெண்ட்ஸ் பார்த்து மட்டுமே ). உங்க கதைக்கு என்ன கமெண்ட் கொடுக்க, எனக்கு தெரியல, ஜட்ஜ் பண்ண விருப்பமில்லை. இந்த கதை முடிவை நான் முன்பே தெரிந்து கொண்டேன். இந்த எபியோடு போய்விடலாம்னு யோசிச்சேன். சரி கதையின் முடிவையும் படித்து விடுவோம்னு உங்களின் அடுத்த ud க்கு "Im வைட்டிங் "....
Avangalukku yerkanave theriyadha enna? Sweet November maranthuteengannu enakku tip koduthaangale parkalaya
No reason to separate them here...unlike those...adhaan sollavandhen
nala irukae idea..All the movies u mentioned r classics.what if shoba decides to take that route and give a heart breaking ending.
Y r u so surprised.last but one ud varaikkum suspense odaika matten nu neenga solli irrukinga.xo waiting for it.
idhu kooda nala irukae...Oh.... Pasangala vena enga vetuku anupidungalaen nan pathukaren
omg Monday innum 4nal irukkea...
weekly one ud-ya kathirukkanum veravali am waiting
ஹ ஹா ஹா....
konja naala aalaiyae kanam? unga comments mattum miss aachu!!
en comments ellam innum adhae madhari dhan iruku pa... enna..? enai thiti oru pirayojanamum illanu niruteetanga pola
ipo ellam thituradhae illa... yarumae verum chella miratalgal dhan but i love those miratalgal !!
so end guess panitanala dhan neenga varaliya?
sollunga enaku thaniya msg-la neenga enna climax-nu ninaichu irukeenganu... sariya thapanu parthuduvom
monday varaen pa..ud-oda. climax therijalum paravala vanaga