E71 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Jollya enjoy pannen intha pathivai eppadi nonthupona enga manasuku milda marunthu podura mathiri nangalum enjoy pannom after 3-1/2 years thanks sister, aana Kadachi varaikum solla mattings ithuvum nallathan iruku... Sutha sollurathu kannanuku purinja mathiriyum iruku puriyatha mathiriyum iruku nalla vatchi seiring, engayume sudha husband & en paiyanu oruvarthai use pannala, Ava kannapathu kavundu irupenu sollum pothu really happy sister, grinder back to the form,, neenda idaiveliku piraku santhosamana pathivu thanks sister
:love::love::love::love:
ennalana chinna udhavi ;);)
actually Dharai @தரணி was the reason was this epi to be like this.
avanga dhan orae sandai en kooda... sudha ashok-a oru naalavadu saerthu vainganu..
thats y a Date for sudha kannan :)
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அட அட செமையா கலாய்ச்சு காமெடி செஞ்சு கலாட்டா என அதிரடி யூடி.. சுதா ஈஸ் ரிட்டன்ஸ் ....
அசோக் அவளோட நினைவுகளை மொத்தமா தொலைச்ச போதும் அவளிடமான பிடித்தம் எதனால் என அழகாய் வெளிப்படுத்துவதே அவனின் காதலின் ஆழத்தை தெளிவாக்கி விட்டது... அவனை விட யாரால் சுதாவை புரிந்து கொள்ள முடியும்..... அவளின் எதிர்பார்ப்பையும் மீறிய விசயமாய் அவளின் நாடகம் நிஜமாய் அரங்கேற போகிறது...
:love::love::love::love::love:
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ஷோபா செல்லக்குட்டி thanks a lot வாட் a எபி மா...சிரிச்சிட்டே படிச்சேன் எதுவும் மாறல ஆனா அந்த அன்பு திரும்ப வந்துடுச்சு. எல்லாத்தையும் மறைக்காமல் சொல்லிட்டா குட் சுதா ஆனாலும் அங்க அங்க கொஞ்சம் வெட்டி வெட்டி ஒட்டி இருக்க.... மேட்டுக்குடி ஸீன் காலிங் பல்ப் இப்போ ஒலிவியாக்கா இல்ல உண்மையான கண்ணன் சுதா வர போறீங்களா.... ஜோ குட்டி உங்களுக்கு ஏன் அசோக் மேல அப்படி ஒரு பாசம்.... சூப்பர் எபி love u ஷோபா டார்லிங்
:love::love::love::love: ungalukagavae modify ezhudhina epi.
2link-a mudiya vaendiyadhu 4linka maara neenga mattum dhana kaaranam :)
kadhai vittu romba deviate aana feeling... delete panalamanu kooda ninaichaen... aparam post panitaen.
i am glad i dint delete :)
 

Depu

Member
இந்த ஓரு நாள் போதுமா சுதாக்கு எவ்வளவு உயிர்போட இரண்டு பேரும் இருக்காங்க. என்னைக்கு எல்லா உண்மைகளையும் இரண்டு பேரும் சொல்லிக்கொல்வார்கள்
மிகவும் மனம் கனக்கிறது எப்படி நீங்கள் இந்த கதையை முடிப்பீங்கன்னு டவுட்டா இருக்கு மகிழ்வான முடிவா வேணும் ஷோபா டியர். சீக்கிரம் அடுத்த எபிக்கு வெயிட்டிங்
 

Thamaraipenn

Well-Known Member
Flow la appadiyee love pathiyum sollitta sudha..

AK konjamachum unara time kodungamma.. unmailaye pavam avan thaan thonudhu..

Innum marriage aanadha solla sudha..

Ippo oliviya vala oru beautiful scene vara pogudhu.. but ethaiyum rasikura pola thara therinchu vaichu irukeenga shoba... Athuthaan indha storyoda success ku real reason pa..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top