E69 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

Depu

Member
வாவ் சூப்பர் ஷோபா சிஸ் யாராலையும் உங்கள predict பண்ண முடியாது டியர் நீங்க வேற லெவல் எங்களை இப்படி சுத்தல் விட்டுட்டீங்க☹️☹️. நான் இந்த கதை தான் எபி எபியா ஆவலுடன் படிக்கிறேன் . I love ur way of writing dear hats off to you sis. Eagerly waiting for your next ud
 
KavithaC

Well-Known Member
Seinga...evvalavu mudiyumo...vechu seinga:(
Ashok ponathum, kaarthik pesinathu ellaam parthu, Ivanka rendu perum kalyanam pannikitaangannu naanga nambanum... ok nambittom:geek:

Rendu perum indha mis-understandinglaye marupadi pirinji poiduvaangannu nambanum...ok nambittom:geek:

Happya Shoba madam:LOL:

Ore aarudhal, AK's comments on Venkat.

Madayan AK, oru kelvi kooda kekkamattan...karthik eppo sudha kooda unga marriage nadanthathunnu ? Appo he deserves all the pain...
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer

:love::love::love::love::love::love:
hugs and kisses... padichitu thitu vanga poradha ninaichaen...
thanks dear :love::love::love:
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Seinga...evvalavu mudiyumo...vechu seinga:(
Ashok ponathum, kaarthik pesinathu ellaam parthu, Ivanka rendu perum kalyanam pannikitaangannu naanga nambanum... ok nambittom:geek:

Rendu perum indha mis-understandinglaye marupadi pirinji poiduvaangannu nambanum...ok nambittom:geek:

Happya Shoba madam:LOL:

Ore aarudhal, AK's comments on Venkat.

Madayan AK, oru kelvi kooda kekkamattan...karthik eppo sudha kooda unga marriage nadanthathunnu ? Appo he deserves all the pain...
:LOL::LOL::LOL::LOL::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: how else should i react? :unsure::unsure:
 
Riy

Writers Team
Tamil Novel Writer
ஏகேவாய் இதுவரை உனக்கு அறிமுகம் ஆனவன், சுதாவின் கண்ணன் என்பதை கண்டுகொண்டாயா கார்த்திக்...

இனியாவது அவளின் முட்டாள் தனத்தை சரிசெய்யும் வழியை கண்டுபிடி... பிருந்தாவின் உறவை நினைத்து அவள் வாழ்க்கையை வீணடிக்காமல் இருக்க.. இனி நீ முயன்றால் மட்டுமே முடியும்..

வெங்கட் உண்மையை சொல்லாத காரணத்தால் விலக்கி வைத்தது போல நாளை உண்மை நிலை தெரியும் போது சுதாவை என்ன செய்ய போகிறாய்

அட லூசு கண்ணா... அவ போட்டிருக்கும் டாலர் மத அடையாளமாய் உனக்கு தெரிய, அது உன் காதல் சின்னமாய் அவளிடம் இருப்பதை எப்போது உணர்வாய்.....
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top