paesama ungalukku oru flight ticket potudalama Riya? vitta avana nalu saththu saathuveenga polaகார்த்திக் உன் குழந்தை சுதாவ அம்மான்னு கூப்பிட ஏன் பழக்கிவிட்டேன்னு ஒரு நாள் ஃபீல் பண்ண போற பாரு.... எல்லாம் கூடி வர்ற நேரத்துல உன் வாரிசு எல்லாத்தையும் கவுத்திடுச்சே... அடேய் கண்ணா அந்த குழந்தை வாயில வச்சிருக்கற டாலர் நீ அவளுக்கு போட்டதுடா... யார் வந்து சொல்வா இதை... சுதா அசோக் பிருந்தாவின் கணவனாக தெரிய, லட்டு கார்த்திக்கின் மனைவியாய் கண்ணனுக்கு தெரிகிறாளே...