E65 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
பிருந்தா கடைசியில் அவனை மன நல மருத்துவ மனையில் அட்மிட் பண்ண வச்சுட்டே.கிரேட் இடியட்.அவன் எந்த அளவு இறுதியில் உன்னிடம் பேசினான்.உன் காதல் மட்டும் முக்கியம் என்று இருந்தாயே சுயநல பிருந்தா.
இன்னும் நான் நம்புகிறேன் உன் கழுத்தில் இருப்பது அசோக் கட்டிய தாலி இல்லை.
கார்த்திக் அண்ட் சுதா சந்திப்பு உணர்ச்சிகரமானது
kakaa ukara panam pazam vizhundha kadhai...
achooo... indha brindha ponnai aen ellarum kazhuvi kahuvi oothareenga?

kadhalicha thapa ? kadhalichavana kalyanam pannika ninaicha thapa?
adhu dhaan aayiram poiya solli kalyanam panalam-nu oru rule irukae..... avalukku mattum aen indha katu padu!!
edhukku ava mattum vittu kodukanum.. ?

ava dhan doctor aachae... sari paniduvanu nambuvom!

இன்னும் நான் நம்புகிறேன் உன் கழுத்தில் இருப்பது அசோக் கட்டிய தாலி இல்லை.---- :LOL::LOL::LOL:

கார்த்திக் அண்ட் சுதா சந்திப்பு உணர்ச்சிகரமானது :love::love::love:
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Serthey oru convention hall book pannidunga:ROFLMAO:..kooda neengalum vandhudunga....mothama kummi adichiduvom;):LOL::ROFLMAO:
Brindha AK pakka varumpodhu pottu
thalla oru kootame kathirukku
flight ellam ennala book pana mudiyaadhu... visa venum!
so avanga anga irukattum!!!
namakku venumnaa india-la location parpom. kullu manali? kulira nalla irukkum :)
yaarukkum en mugam theriyadhu illaiya?? nan maaru veshaththula vara vaendi irukaadhu :)

illa mugaththula oru maruvum... kazhuththula kerchief-um kattitu varaaen :)
 
KavithaC

Well-Known Member
Ematri sendraval mel kobam ---> ava dhana kanavula vandhu torture thara... vaya thirandhu solla vandhadha solli irukalamae... innaikku ava ninaivula ivan dhan paithiyamaa sutharan. avan dhan happya settle aaga poitalae.... pinna kobam varadha?
He doesn't know she is happy ? Ava yearning for him paarthane, the second time in hospital...idiot again lost his mind...now blaming her ?

apparam ava odama..ungitta pichai kekkanumo - pichai kaekavaendam. I forgot my past! r u my friend-nu? oruthan kaeta... arivirukkava solli irukanum... i am ur wife-nu!!! she knows the intensity of his love. ava sethu poitanu avan brain is damaged... she can see that... apadiyum avana vittu poita... pazhi avan melaiya?
thappu ava mela illa... avan mela illa... kandippa brindha mela illavae illa.... ellamae inga sandharpam soozhnilai!

Inga everything is reversed ? :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: aama avan konjam mentally challenged ipo... sari aanadhum ella emotionsum sariya varumnu ninaikuraen.
Ematri sendraval mel kobam ---> ava dhana kanavula vandhu torture thara... vaya thirandhu solla vandhadha solli irukalamae... innaikku ava ninaivula ivan dhan paithiyamaa sutharan. avan dhan happya settle aaga poitalae.... pinna kobam varadha?

apparam ava odama..ungitta pichai kekkanumo - pichai kaekavaendam. I forgot my past! r u my friend-nu? oruthan kaeta... arivirukkava solli irukanum... i am ur wife-nu!!! she knows the intensity of his love. ava sethu poitanu avan brain is damaged... she can see that... apadiyum avana vittu poita... pazhi avan melaiya?
thappu ava mela illa... avan mela illa... kandippa brindha mela illavae illa.... ellamae inga sandharpam soozhnilai!

Inga everything is reversed ? :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: aama avan konjam mentally challenged ipo... sari aanadhum ella emotionsum sariya varumnu ninaikuraen.

1. He doesn't know she is happy...so cant accept that. He knows the yearning in her eyes the second time he fell I'll in her room...and realises later she tried to say and was blocked by paati...appo epdi blame pannalaam ? Kanuvula torture pandrathu his own conscience...adhukku ava enna pannuva ? ....not fair at all...

Mitcham he is depressednu vaidha vaangirukeenga...so niluvayil veppom :)
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
மனசு திக் திக் ன்னு இருக்குப்பா!இந்த Epi ய படிச்சுட்டு ! ஒருபக்கம் சுதாவும் கார்த்திக்கும் சேந்ததூக்கு சந்தோஷப்படறதா? இல்ல அசோக் மனநல காப்பகத்தல இருக்கறதுக்கு வருத்தபடறதா? ரொம்ப கவலைய இருக்குப்பா! சீக்கிரம் next epi குடுத்தா பரவாயில்லை!
sudhaavum kaarthiyum serndha naladhu dhaanae? ipo sandhosha pattutu aparam idhukkum varaththa pada koodadhu :) sariya ?

adutha epi-ya kudunu kaekaradhu,,,
kuduththadhum thirumbavum adhae dialogue !!!
orae naakku orae paechu -- apadi dhaanae!!! :LOL::LOL:
 
Riy

Writers Team
Tamil Novel Writer
idhu enna andha ponnu melaiyae ella pazhiyaiyum potutu?
oruthana kadhalichadhu thapaa?
avana ukara vachu ava onnum thali kataliyae.... aparam avala kuththam sonna epidi?
pidichudunu sonna... mudiyadhunu avan solla vaendiyadhu dhanae?
avan amma... paati.. friend... sudha-nu ellarum avanga avanga pangukku avana paduththa... kadisiya iva mela pazhi :(
பிருந்தாவை குற்றம் சொல்ல காரணம்... அசோக் தனது நினைவை இழந்து இருக்கான்னு ஒரு டாக்டரா சக மனுஷியா எப்படின்னாலும் நல்லாவே தெரியும் அவளுக்கு.. அவனோட நடவடிக்கையில இருந்தே அவளுக்கு சுதா அசோக் ரெண்டு பேரோட உறவுல வேற ஏதோ இருக்குன்னு நல்லாவே தெரியும்... அன்பில்லா வாழ்க்கை எப்படி இருக்குமின்னு தெரியும் எல்லாமே தெரிஞ்சும் ஏன் அதை தொடர்ந்தான்னு தான் கோபம்.... இவ அவசரப்படாம இருந்திருந்தா சுதா அங்கிருந்து வர வேண்டிய அவசியம் இல்லை.. வீடு வரும் போது அவ அசோக் கிட்ட பேசியிருக்க வாய்ப்பும் அதிகம்... அந்த கோபம் தான்...
 
chitra ganesan

ஆமாம்.நானும் அதையே தான் சொல்கிறேன்.அவனின் இந்த நிலைமைக்கு முக்கிய காரணம் பிரஸ்ட் பிருந்தா தான்.அதன் பிறகு பாட்டி, நெஸ்ட் அவனின் அம்மா.பிறகு அசோக் .லாஸ்ட் தான் சுதா.
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top