Joher
Well-Known Member
E62...... செமையா இருக்கும்......Excellent writing...
“நின்புகழ் ! நின்னை மறைத்த நின் செயல் நின்னைக் கொல்லும்“
வர்ஷினியின் கோரத்தாண்டவம் ஆரம்பிக்கும் இடம்....... ஈஸ்வர் சுக்கு நூறாக நொறுங்கிடுவான்......... வர்ஷினி expression படிக்கிறப்போ அப்படியே கண் முன்னாடி நடப்பது போலவே தத்ரூபமா இருக்கும்........
Varsh shattered Eshwar.........
https://www.facebook.com/ufi/reacti...777370999_2426810917336685&av=100025319174227