E6 Nee Enbathu Yaathenil

Advertisement

fathima.ar

Well-Known Member
நேசமாய் தொடங்க
வேண்டியவை..
தொடங்கினால்
நேசம் தொடங்குமோ
என்று தான் தொடங்கியது..

தவறில்லை ஆனாலும்
தவறாகி போனதே..
 

Manimegalai

Well-Known Member
ஹாய் மல்லி சிஸ்,
நல்ல பதிவு...:)
விமலா அம்மா பற்றிய விளக்கம் நல்லா இருந்தது....பிடிக்கலை என்று மகன் பிடிவாதத்தை பார்த்து அவங்க அப்படி நினைச்சிருப்பாங்க..
ஆனால் அதை தனியா கேட்டு இருக்கலாம்...
சுற்றியுள்ளவர்கள் அவனோட குடும்பம் தானே அதுக்கு இவ்ளோ ரியாக்ட் கண்ணன்....ஓவர்.
சாதரண விசயத்துக்கு.....டைவர்ஸ்....
எல்லாம் பெற்றோர் தவறுதான்...அவசரப்பட்டு திருமணம் செய்து...அவசரமா விவாகரத்தும்.
நன்றி சிஸ்.
 

ThangaMalar

Well-Known Member
யாரும் மோசமானவர்கள் இல்லை...
கண்ணன், சுந்தரி, விமலா, பாட்டி அனைவருமே...

சூழ்நிலை, சமய சந்தர்ப்பம், பக்குவமின்மை, பேசும் பாங்கு, சொற்களின் தேர்வு இவையே துன்பம் விளைவித்தவை....
நிஜ வில்லன்கள்...
 

Manimegalai

Well-Known Member
நேசமாய் தொடங்க
வேண்டியவை..
தொடங்கினால்
நேசம் தொடங்குமோ
என்று தான் தொடங்கியது..

தவறில்லை ஆனாலும்
தவறாகி போனதே..
சூப்பர்டா...
கண்ணன் 22 வயதுல இப்படி நண்பர்கள்
சொன்னதை நம்பி....வாழ்க்கையை தொலைச்சிட்டான்...
 

fathima.ar

Well-Known Member
யாரும் மோசமானவர்கள் இல்லை...
கண்ணன், சுந்தரி, விமலா, பாட்டி அனைவருமே...

சூழ்நிலை, சமய சந்தர்ப்பம், பக்குவமின்மை, பேசும் பாங்கு, சொற்களின் தேர்வு இவையே துன்பம் விளைவித்தவை....
நிஜ வில்லன்கள்...

முதல் கோணல்???
 

ThangaMalar

Well-Known Member
நேசமாய் தொடங்க
வேண்டியவை..
தொடங்கினால்
நேசம் தொடங்குமோ
என்று தான் தொடங்கியது..

தவறில்லை ஆனாலும்
தவறாகி போனதே..
வாவ்...
எவ்வளவு நாசூக்காக நுன்னையான விஷயத்தை கூறிவிட்டாயே, பாத்திமா...

மல்லிகா இலை, மறை காயாய் அற்புதமாய் விளக்கி இருந்தார்கள்...
நாகரிகத்தின் உச்ச கட்டம் அது...
மல்லியின் கைவண்ணம்...
 

Manimegalai

Well-Known Member
யாரும் மோசமானவர்கள் இல்லை...
கண்ணன், சுந்தரி, விமலா, பாட்டி அனைவருமே...

சூழ்நிலை, சமய சந்தர்ப்பம், பக்குவமின்மை, பேசும் பாங்கு, சொற்களின் தேர்வு இவையே துன்பம் விளைவித்தவை....
நிஜ வில்லன்கள்...
அதனால்தான் எனக்கு மல்லி கதை ரொம்ப பிடிக்கும்....வில்லன் வில்லி இருக்காது...
தவறு செய்வது மனித இயல்பு....அது மாதிரி தருவாங்க...பாசிடிவ் எனர்ஜி....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top