E6 Mullai Vendan

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
தோள்மேல.... தோள்மேல.....
பூமாலை..... பூமாலை.......
அப்படின்னு வேந்தன் பாடப்போறானா......சவீ;)

கண்மணி......சூப்பர், அவன பேசவிடாம போட்டுதாக்கறாங்க.......

நல்ல பாட்டு நல்ல பாட்டு... பூமாலை தோள் மேல நல்லா தான்யா இருக்கு...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
செமையான பதிவு .புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா ..............பக்கத்து பக்கத்து சீட்டு. ஜமாய் ராசா........... இப்போ கூட வாழ ready ...............சூப்பர் சிஸ்;);):p

நன்றிடா தேவி...

யோகமா சாபமாடா பொண்டாட்டி தூங்குறதுக்குல ஆளு தேடிக்கிட்டு கிடக்கா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top