நன்றாக வாழ்வார்கள் என்று தெரிந்து விட்டதல்லவா................ நீ கிளம்பலாம்............. இப்ப தான் விக்ரம் சிரிக்க ஆரம்பிச்சிருக்கான்............. அதை கெடுத்துவிடாதே............
எங்களுக்கும் விக்ரமின் இந்த பரிமாணம் புதிதாக தான் இருக்கிறது........... இனி கலக்கல் விக்ரம் தான்............... முசுடு இல்லை..........