E50 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அஷோக்கின் தேடல்.... ஆரம்பித்து விட்டது. இனி சுதா கண் திறக்கனும்.
இது இரண்டும் நடந்து முடியிறதுக்குள்ள நிறைய பிரச்சினைகள் தொடரும்.....
write ji.... experience correcta pesudhae :):)
 

Riy

Writers Team
Tamil Novel Writer
tense thappu Riya...:cry:
'சுதா இல்லாமல் நடைபிணமாய் இருப்பதற்கு' illa
'நீ நடைப் பிணமாய் சுற்றப்போவதுக்கு'--- idhu dhaan ezhudi irukaen..
எது எப்படி ன்னாலும் அவன அப்படி சுத்த விடறது சரியில்ல ஷோபா... ப்ளீஸ் சீக்கிரமா சுதாவ அவகிட்ட கூட்டிட்டு வந்திடுங்க... ரொம்ப நாள் ஆகி பிருந்தாவோட கனவுக்கு உரம் போட்டு வளர்த்திட்டு அதை மாத்த முடியாத நிலைக்கு போயிட கூடாது தானே...
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
எது எப்படி ன்னாலும் அவன அப்படி சுத்த விடறது சரியில்ல ஷோபா... ப்ளீஸ் சீக்கிரமா சுதாவ அவகிட்ட கூட்டிட்டு வந்திடுங்க... ரொம்ப நாள் ஆகி பிருந்தாவோட கனவுக்கு உரம் போட்டு வளர்த்திட்டு அதை மாத்த முடியாத நிலைக்கு போயிட கூடாது தானே...
ennanu solla... ellamae sollida dhaan aasai.
enakkum mandai kaayudhu... solla dhaan thudikudhu... aana mudiyala...
so unga kaelvikku epila dhan badhil sola poraen... but konjam porumaiya dhan padikanum... tension aagama... part1 marandhutu.. !!
 
  • Like
Reactions: Riy

Riy

Writers Team
Tamil Novel Writer
ennanu solla... ellamae sollida dhaan aasai.
enakkum mandai kaayudhu... solla dhaan thudikudhu... aana mudiyala...
so unga kaelvikku epila dhan badhil sola poraen... but konjam porumaiya dhan padikanum... tension aagama... part1 marandhutu.. !!
வெயிட் பண்ணி தானே ஆகனும் வேற வழி ஷோபா...

கதையோட போக்கு அழகா போயிட்டு இருக்கு... அதை யாருக்காகவும் எதற்காகவும் மாத்திடாம, கொடுங்க. நாங்க வந்து இப்படி தான் கேட்போம்... அதையெல்லாம் சமாளிச்சு யூடி கொடுக்கணும் ஓகே.... :D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top