E2 Enai Meettum Kaadhale

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Supero superb
ithai than ethirparthen
hey ippo sollunga
en boss ovovoru knotta than avupanga kadhaiyila
athanala tubelight a irukaravangalukku purialana
pongappa


boss ippo enakku puriya arambichutu
kindal pannala
nijamave ud nalla irukku
waiting for next ud

மீரு டியர்...

எனக்காக எதுவும் சொல்லலையேடா... நெசமாவே புரிய ஆரம்பிச்சிருச்சா உனக்கு... நன்றி டார்லிங்... கொஞ்சம் கொஞ்சமா எல்லா முடிச்சும் அவிழ்க்கலாம்டா... நீ சொன்னா போலவே...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
:)
Yen avunga avunga veetla innum solla la...
Pavam mano, already oru neighbour peasa aarambichachi.
Pranav than maanga madayan pola.

P.S - Savee ringtone Ku romance songs venumna...namma malar kitta kelunga...stock neraya vachikanga.

ஹேமா ஹீரோயின் வாங்க வாங்க

உங்க கேள்விக்கு எல்லாம் பதில் பின்னால வரும்... இப்போவே கேட்க கூடாது... பக்கத்துவீட்டுக்காரங்களுக்கு வேற என்ன வேலை புரளி பேசுறது தான் வேலை அதெல்லாம் ஊத்தி தள்ளிறலாம்டா... பிரணவ் எதுக்கு திட்டுறீங்க...

எஸ் எஸ் எனக்கு ரொமான்ஸ் சாங் வேணும்... மலர் வந்து கொஞ்சம் கொட்டுங்கோ பாட்டெல்லாம்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
hello dear...
very nice epi...super ji super ji...
ithele enga naan varen num purinjathu:oops:

தேங்க்ஸ் ஹீரோயின்

நெசமாவே நீ எங்க வர்றேன்னு புரிஞ்சுதாடா எங்கன்னு அப்புறமா வந்து எனக்கு ரகசியமா சொல்லிட்டு போ டியர்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top