E17 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Dear sis.... Suspense ah vachukitu poringa.... Interesting .... Nice ud...
orae oru suspense-aavadhu irukkattumaenu பார்த்தேன் :) just 2 epi-ku மட்டும் :)
nice to know u r enjoying the story :)
thx for ur comment Janavi :love::love::love::love:
 

chitra ganesan

Well-Known Member
அவனை பற்றி எல்லாம் தெரிந்து இருக்க வேண்டும் என்று நினைப்பவன் .முக்கியமான விஷயத்தை சொல்லவில்லையே...எப்போ சொல்வான்?இல்லை அவளே தான் கண்டு பிடிப்பாளா?nice ud
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அவனை பற்றி எல்லாம் தெரிந்து இருக்க வேண்டும் என்று நினைப்பவன் .முக்கியமான விஷயத்தை சொல்லவில்லையே...எப்போ சொல்வான்?இல்லை அவளே தான் கண்டு பிடிப்பாளா?nice ud
எப்படியும் work place-la பாக்கதானே போரா? surprise-a இருக்கட்டும்னு விட்டுட்டான் போல.. சொல்லி இருந்திருக்கலாம் :)
அவ தான் அவன பத்தி எதுவும் சொல்ல வேண்டாம்.. அவளே கண்டுபிடிபேனு சொல்லி இருக்காளே.. கண்டு பிடிக்கட்டும் :)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top