n.palaniappan
Well-Known Member
HI FRIENDS,
PLEASE I SAY SORRY TO YOU FIRST.
I CAN' T AVOID THIS.
ONE MORE EPI FOR MEENAKSHI'S SUFFER...
EPISODE 9
Nice
HI FRIENDS,
PLEASE I SAY SORRY TO YOU FIRST.
I CAN' T AVOID THIS.
ONE MORE EPI FOR MEENAKSHI'S SUFFER...
EPISODE 9
ஹாய் சித்ரா,amma enna kodumai ithu..veetirku vanthavarukku thaneer kodukka mudiyavillaiya.chee...enna manasu jenmangalo ivargal.....maximum panam mattume valkaiyil pesukirathu..manithargalin manam mukiyamillai.en appa ammavum nangal kulandaiyaka iruntha pothe intha mathiri sonthangalidam avamanam pattavargalthan pons. engalukkum athu nadanthu irukirathu...ippothu antha sonthangal padum kastathaiyum naan parthu konduthan irukiren...aanal parthabam varamatten engirathe.panam iruntha pothu matravargalyai paduthiyavargal ippothu vayathana kalathil pattu kondu irukirargal.
ஹாய் சிந்து டியர்,ganamana pathivu...
but why her in-laws like that???
kaaranam illamal
நன்றி பிரதர்Nice
sometimes means
namba nominee potathappa....
naan niraya thavadi anubavapatachu....
nalla velai oorula irukura ellor kitayum nu avanga kekala ....so ggod
but bad rules...
they speak with papers...no moral values/...
already they were in loss...like that no thinking....
சவீ,பொன்னம்மா...
என்னம்மா இப்படி பண்றாங்க மீனாட்சி அம்மாவோட மாமியார் வீட்டில, என்னமோ அவங்க சொத்தை கேட்டா போல, ஆனா எனக்கு ஒரு சந்தேகம் எதுக்கு அவங்க லெட்டர் கொடுக்கணும், இவங்க டெத் சர்டிபிகேட் கொடுத்து வாரிசு சான்றிதழ் கொடுத்தா போதாதா...
விக்னேஷ் பொறுப்பான பையன்... ஆமா ரதி கேட்டது தான் நானும் கேட்கறேன் வினயாவோட ஹீரோ யாரு... பேரு சொல்லுவீங்களா!! மாட்டீங்களா!! சீக்கிரமா சொல்லிருங்க இல்லேன்னா வீடு கட்டிருவோம் பார்த்துக்கோங்க!!
சவீ,
வங்கியில் வாரிசு யாருன்னு மகேஸ்வரன் கொடுத்து இருக்கணும். அவர் கொடுக்க வில்லை.
கொடுக்காவிட்டால்....பெற்றோருக்கும் அதில் பங்கு உண்டு. உடன்பிறப்புகளுக்கும்...அவங்க ஆட்சேபனை இல்லை என்று கடிதம் கொடுக்கணும்....NO OBJECTION LETTER...SUBMIT IS MUST.OTHERWISE NO MONEY TRANSFER...இன்னும் நோட்டரி பப்ளிக் sign வேற...அவனும் பணம் கேட்பான் ...
வினியோட ஹீரோ ...இனியா பிறக்க போறான்..
வீடு கட்டுடா ..வினிக்கு கல்யாண பரிசாக கொடுத்திடலாம்.
ஆமாம் டா ...சவீ...ஒஹ் இவ்வளவோ சங்கதி இருக்கா இதுல, அடக்கடவுளே இதெல்லாம் முன்னாடியே ஒழுங்கா செஞ்சுடணும் நல்ல கருத்து பொன்ஸ்... தெரியாதவங்க கண்டிப்பா தெரிஞ்சுக்குவாங்க...
என்னாது நான் வீடுகட்டி அடிப்பேன்னு சொன்னா வினிக்கு கல்யாண பரிசா வீட்டை கொடுக்க போறீங்களா, என்ன விளையாடுறீங்களா... உங்களை...