E 18 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பொதிகையில் உதித்த சூரியன் அவன்..
சுட்டெரிக்கும் சூரியனல்ல...

அன்னை தங்கைக்கு இதமாக இருந்தவன்..

மங்கையவளுக்கு தென்றலாகவும்
மித்ரனாகவும் இருக்க
ஆவல் கொள்ளுமுன்..

பிறை நிலவுக்கு அனைத்துமாகிட
எண்ணம் கொண்டான்..

இருண்ட வாழ்வை போக்கி..
ஒளியை பரப்பும் உதய சூரியன்..
சூப்பர் பாத்திமா .......
நன்றிடா ..no words ...da..
love-birds.gif
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
mee also came, Pons dear
இன்று UD உண்டா-ன்னு கேட்கலாம்-ன்னு இருந்தேன்,
பொன்ஸ் செல்லம்
நாளைதான் வரும் போல, என்று நினைத்து பேசாமல் இருந்து
விட்டேன், பொன்ஸ் டியர்
கொஞ்சம் நேரம் ...டியூஷன் ல இருந்ததில் தாமதம் ஆகிவிட்டது பானு டியர்..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பானுமா வியாழன் ஞாயிறுதான் எப்பி போடுவாங்க.... இது போனஸ்;)
ஆமாம் கதையை அடித்து முடித்துவிட்டேன் ...
உங்கள் கருத்தை அறியும் ஆவலில் ..போடுகிறேன்..
 

Durga Elango

Well-Known Member
Romba romba alagana pathivu. Vignesh Sathish friendship super. Pothigai la mithu nila varavukum waiting. Mithu vini conversation heart touched. Nila kutty sema sharper so cute. Nila kum vini kum difference illa marriage ku apuram mithu life Vara happiness update ku waiting so nice amma sister ah nala parthu kuravan wife kulanathai yum super ah thanguvan
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் பதிவு..பொன்னுமா.:)
சதீஷ் வினயா பொருத்தத்தை விட
விக்னேஷ் சதிஷ் பிரண்ட்சிப் அழகா இருக்கு.
மித்ரா இந்த அழகான குடும்பத்தில் தானும் உறுப்பினர் ஆகுவதுதான் நல்லது..சீக்கிரம் புரிந்துக்கொள்வாங்க...
மீனாட்சி அம்மாதான் எனக்கு பிடிச்சிருக்கு.
நன்றி.
நன்றிடா மணி.
பிரிஎண்ட்ஷிப் தானே நமக்கு தெரிந்தது ..
அது அழகாக வராமல் போகுமா ?
நீங்கள் தான் காரணம்...
எனக்கும் மீனாட்சி பிடிக்காமல் எப்படி ..அகிலாண்ட ஈஸ்வரி ல ..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Romba romba alagana pathivu. Vignesh Sathish friendship super. Pothigai la mithu nila varavukum waiting. Mithu vini conversation heart touched. Nila kutty sema sharper so cute. Nila kum vini kum difference illa marriage ku apuram mithu life Vara happiness update ku waiting so nice amma sister ah nala parthu kuravan wife kulanathai yum super ah thanguvan
ஹாய் துர்கா ,
வாங்க ..வாங்க..
நட்பு சூப்பரா ......நன்றி
சீக்கிரம் பொதிகைக்கு வர வச்சுவிடுவோம் ..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top