E 18 - KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

ThangaMalar

Well-Known Member
அதானே..நம்ம சிபிஐ ஆபிசரை விட்டுட்டோமே..சோ..சேட்
Mythili kitta kekkrathukku
Munnadi unna ketka matanthuten..
பாத்தி.. நீ நாளைக்கு உங்க வீட்டுக்கு பால் வருமா வராதா னு கூட நம்ம CBI Officer ah கேட்கலாம்...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அது எப்படி மீனம்மாவ அத்தனை வருடம் கழித்தும் சதிஷ் அடையாளம் தெரிஞ்கிறான்...
அன்றைய நாள்ல சில நிமிடங்கள் தானே பார்த்து இருக்க முடியும்?
பொன்னும்மா கொஞ்சமா ரீல் சுத்துமா...
பெரியவங்க நிறைய மாற்றமிருக்காது....
சின்னப்பிள்ளைகளை தான் பயங்கர மாற்றம் இருக்கும்..கண்டுபிடித்தல் கஷ்டம்
 

MythiliManivannan

Well-Known Member
நன்றிடா....என் டயலாக்கை கூட இப்படி குறிப்பிடும் போது...சந்தோசமாக இருக்கு...பாத்திமா சரளமாக எழுதிடுவா....உள்ளே தீப்பொறி போல...கவிதை உருவாகுது
:)
ஒருசில வரிகள் படிக்கும்போதே, மனச ஆழமாத் தொடும் இல்லையா:)
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஆமா பா..
மைதிலி நீங்க செம ஷார்ப்..
அந்த பாட்டுக்கு ஹேமாவ கற்பனை பண்ணி பாருங்க...
Wanted ah vanthu bath room la kuthicha ava...
Sema pa neenga....adhe dhan..
Dance chumma pichuuutanga Malar.
ஹா...ஹா....
 

ThangaMalar

Well-Known Member
Sema pa neenga....adhe dhan..
Dance chumma pichuuutanga Malar.
இரு.. இன்னைக்கு உன்ன பிக்கிறேன்..
உல்டாவா மாத்துறியா நீ...

நானு நானு னு துண்டு தூக்கிட்டு ஓடி வந்தது மறந்துடுச்சா...
 

MythiliManivannan

Well-Known Member
இரு.. இன்னைக்கு உன்ன பிக்கிறேன்..
உல்டாவா மாத்துறியா நீ...

நானு நானு னு துண்டு தூக்கிட்டு ஓடி வந்தது மறந்துடுச்சா...
உங்க கூட ஆடணும்னா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top