Hema27
Well-Known Member
அது மித்ராவுக்கு புரியர்துக்கு முன்னணி.தோடா... ஏற்கெனவே உள்ள வந்து அதிரடி பண்ணதெல்லாம் மறந்து போச்சா...
இப்ப மித்ராவுக்கு பல்பு லைட்டா எரியுதல!? அதான் decentஆ distance maintain pannrom.
அது மித்ராவுக்கு புரியர்துக்கு முன்னணி.தோடா... ஏற்கெனவே உள்ள வந்து அதிரடி பண்ணதெல்லாம் மறந்து போச்சா...
இல்ல ..பாராட்டுறேன்..ஓ.. உங்களுக்கே தெரியலனா...
அப்போ சும்மா நக்கல் பண்றீங்க
விற்பனைக்கு அல்ல அவன்...மித்ராக்கும்..நிலாக்கும் மட்டும்இவனெல்லாம் teleshopping பண்ணா யார் வாங்குறது...
வியாழக்கிழமையேவா பொன்னும்மா!வாவ்....பானு டியர்
எம்மா பெரிய கமெண்ட்....( தேவயானி வாய்ஸ்ல )
அருமை விக்கி..
குறும்பு சதீஷ்..
செல்லம் வினி....மித்ராவை எப்படி விடுவாங்க...
வாங்க...வாங்க....அடுத்த பதிவில் கல்யாணம் தான்..குரு உச்சமுள்ள வியாழன் அன்று வந்துடுங்க டியர்
அப்பவும் அவள திட்டிட்டு தானே போனீங்க...
அன்னைக்கு தானே அதிரடியா marriage propose பண்ணீங்க...
செம...பதில்விற்பனைக்கு அல்ல அவன்...மித்ராக்கும்..நிலாக்கும் மட்டும்
ஹி....ஹி.......எல்லா வீட்டிலும் அதான்....டியர்
ஆமாம்பா...conditions apply "Malar nu Peru mudiyaravangaluku no sales"இவனெல்லாம் teleshopping பண்ணா யார் வாங்குறது...