E 15- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Hai ka ennoda guess sariayite hurrah. Super super.vinkku jodi name sollalaye
ஹாய் கயல்,
உன் யூகம் சரியாயிடுச்சு ...
floating-with-love-smiley-emoticon.gif

வினிக்கு தானே ..சொல்லலாம்..
 

MythiliManivannan

Well-Known Member
ஹேய்ய்ய்ய் சூப்பரு பொன்னும்மா
நிலாக்குட்டி இதைத் தான் விக்கி காதில் சொன்னாளா? சோ ஸ்வீட் குட்டித்தங்கம். என் ஊகம் பாதி சரி, அப்பா என்பது வரை.
ஆனாலும் கொஞ்சம் கஷ்டமாகவும் இருக்கு, நிலாக்குட்டியின் அப்பாவிற்கான ஏக்கம். அதனால் தான் விக்கி மீனாம்மாவை ஐயம்மா என்று கூப்பிடச் சொன்னானா?
அடுத்த வியானுக்காக waiting, பெண்களின் reaction தெரிவதற்காக.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹேய்ய்ய்ய் சூப்பரு பொன்னும்மா
நிலாக்குட்டி இதைத் தான் விக்கி காதில் சொன்னாளா? சோ ஸ்வீட் குட்டித்தங்கம். என் ஊகம் பாதி சரி, அப்பா என்பது வரை.
ஆனாலும் கொஞ்சம் கஷ்டமாகவும் இருக்கு, நிலாக்குட்டியின் அப்பாவிற்கான ஏக்கம். அதனால் தான் விக்கி மீனாம்மாவை ஐயம்மா என்று கூப்பிடச் சொன்னானா?
அடுத்த வியானுக்காக waiting, பெண்களின் reaction தெரிவதற்காக.
ஹாய் மைத்தி,

பாதி தானே முக்கியம்..எல்லோரும் யூகித்து எனக்கு புளியைக் கரைச்சிங்க தெரியமா ?
எல்லா பிள்ளைகளின் ஏக்கமும் தான்...இன்று நிறைய பெற்றோர்கள் சுயம் பேசி ..இழப்புகளில் இதுவும் ஒன்று...ஆம் ..விக்கி நிலாவின் விருப்பத்தை தான் பிரதிபலித்தான்.
வியான் ..on the way..
reaction ..NEXT UD
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
First onune purila.. Eshwar yarunu..little confusion...apurom than purinjuthu..ha ha..ipavum 'avan' nu than vilikuringa..ilana Ramya annanu solriga... Nilakutty super!!nice epi pons Dear:):)
கொஞ்சம் குழம்பினாயா ..........ஸ்ப்பா ..
பாலை வார்த்த....விக்னேஷ் ல உள்ள ஈஸ்வர்..
நம்ம வைக்கிற ட்விஸ்ட்யை எல்லோரும் பொசுக்குன்னு கண்டிபிடிப்பத்தால் ..மீ பாவம் ல ..
frustrated-smiley-emoticon.gif

ஈஸ்வர் பாதிப்பு அதிகம் நமக்கு...ஈஈஈ
நன்றிடா பொன்னி.
 
Last edited:

MythiliManivannan

Well-Known Member
Hai ka ennoda guess sariayite hurrah. Super super.vinkku jodi name sollalaye
கயல், சதீஷ்தான் அந்த நண்பன். பொன்னும்மா இந்த பதிவில் ஒரு க்ளு கொடுத்திருக்காங்க. சதீஷிற்கு அலுவலகத்தில் இருக்கும்பொழுது ஈரம் சுமந்த அந்த பெண்ணின் கண்கள் ஞாபகம் வருகிறதே? அது வினுதான்னு நினைக்கிறேன்.
 

Sri B

Well-Known Member
கொஞ்சம் குழம்பினாயா ..........ஸ்ப்பா ..
பாலை வார்த்த....விக்னேஷ் ல உள்ள ஈஸ்வர்..
நம்ம வைக்கிற ட்விஸ்ட்யை எல்லோரும் பொசுக்குன்னு கண்டிபிடிப்பத்தால் ..மீ பாவம் ல ..
ஈஸ்வர் பாதிப்பு அதிகம் நமக்கு...
நன்றிடா பொன்னி.
Ama ama dear.. Intha eswargala purinjukurathula...ada eshwaraaaa!!!(kadavule)nu iruku...ha ha ha
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top