Rajesh Lingadurai
Active Member
அலுவலக வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்க்கை கடினம். குறிப்பாக குழந்தையைப் பிரிந்து செல்லும் தாய்மார்களின் மனம் அனுபவிக்கும் துயர் மிகவும் கொடுமையானது. கடன் சுமையைக் குறைக்கவும், குடும்ப பாரத்தைச் சுமக்கவும், பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தையைப் பிரிந்து செல்லும் துயரம் வெறும் வார்த்தைகளில் சொல்ல முடியாதது. இதைக்குறித்து சிறு கவிதை எழுத வேன்றுமென்று ஆசைப்பட்டேன். அதன் வடிவம்தான் இது.
https://wp.me/p9pLvW-1u
https://wp.me/p9pLvW-1u