பொருள் விளக்கம்????????????
yaaravathu athai solvaangnu thaan share panen
எனக்கும் கவிதைக்கும் எட்டாத தூரம்.............. ஏழாம் பொருத்தம்.............
ஏதாவது சொன்னால் பளிச்சுனு சொல்லிடனும்............
@saveethamurugesan akka intha kavithaiku meaning kanndu pidichu sollungalennn
ஓ............ அவங்க தான் கோனார் தமிழ் guide-ஆ..............