Bavathi's காதலன் 30 (2)

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
யஜ்வானுக்கு சமரை அப்படியே ஏத்துக்கிட சொல்லி மனசு சொல்லுது... ஆனா மூளை அதை தடுக்க பார்க்குது... ஆனா வச்ச பாசம் மூளைய வேலை நிறுத்தம் செய்ய வச்சு இப்ப அவனை ஏத்துக்க வச்சிருக்கு., இது எப்பவுமே நிலைக்குமா....

சமர் எப்பவும் அதிரடி தான்... நீ நடத்து ராசா....
 

Saroja

Well-Known Member
யஜ்வான் என்ன இருந்தாலும்
பாசம் விட்டு போகுமா
அவரோட தவிப்பு பாவம் தான்

அருமையான பதிவு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top