யஜவான் உங்க கோபம் சரி தான்... ஆனா ஷர்மாவோட மகனுக்கு நிச்சயமான பொண்ணுங்கற காரணம் மட்டும் போதுமா நீங்க அவ மேல இத்தனை கோபத்தை காட்ட.....
அவளோட முழு விருப்பத்தோட தான் எல்லாமே நடக்குதா.. அவளோட நிலை என்ன... சமர் மீதான அவளோட நிலை இதெல்லாம் தெரிய வேணாமா...
சமர் ..... சூப்பர்டா .... ஷர்மா பொண்ணாவே இருந்தாலுமா.... ஹா..ஹா... நீ யாரு.... கேடியாச்சே... உங்க அப்பாக்கே வச்சே பாரு ஷாக் ட்ரீட்மென்ட்.... அசத்தல்.....