Sornasandhanakumar.S Writers Team Tamil Novel Writer Mar 5, 2018 #11 Sarayu said: View attachment 1110 Click to expand... Yes SakthI romba
Joher Well-Known Member Mar 5, 2018 #12 Sarayu said: enakku rendilume yaro photo thaan Click to expand... ஆதாரில் easy-யா change பண்ணலாமே............
Sarayu said: enakku rendilume yaro photo thaan Click to expand... ஆதாரில் easy-யா change பண்ணலாமே............
kayalmuthu Well-Known Member Mar 5, 2018 #13 ஒரு ஜோக் சக்தி....ஆதார்ல பொண்ணு அழகா இருந்தா கண்ணமூடிக்கிட்டு மேரேஜ் பண்ணிக்கலாம்ன்னு பசங்க சொல்லுரமாதிரி
ஒரு ஜோக் சக்தி....ஆதார்ல பொண்ணு அழகா இருந்தா கண்ணமூடிக்கிட்டு மேரேஜ் பண்ணிக்கலாம்ன்னு பசங்க சொல்லுரமாதிரி
Rajesh Lingadurai Active Member May 16, 2018 #14 அது கூட பரவால்ல. நாம கொஞ்சம் சுமாரா இருக்கோம்னு நம்பீட்டு இருக்குற ஆட்களை, நாம இவ்ளோ கேவலமாவா இருக்கோம்னு நினைக்க வச்சி, நம்ம confidence level பாதாளம் வரைக்கும் கொண்டு போய் அடக்கம் பண்ணிடறாங்க.
அது கூட பரவால்ல. நாம கொஞ்சம் சுமாரா இருக்கோம்னு நம்பீட்டு இருக்குற ஆட்களை, நாம இவ்ளோ கேவலமாவா இருக்கோம்னு நினைக்க வச்சி, நம்ம confidence level பாதாளம் வரைக்கும் கொண்டு போய் அடக்கம் பண்ணிடறாங்க.
Suvitha Well-Known Member Sep 11, 2018 #15 Sarayu said: enakku rendilume yaro photo thaan Click to expand... haha..Me too ya.
Joher Well-Known Member Sep 11, 2018 #16 ஆதார் cardல அழகா இருக்கிறோமானு பாத்திட்டிருக்கோம்..... அவனவன் ஆதார் software-யவே ஆட்டையை போட்டுட்டு இருக்கான்..... UIDAI’s Aadhaar Software Hacked, ID Database Compromised, Experts Confirm Skilled hackers disabled security features of Aadhaar enrolment software, circulated hack on Whatsapp https://www.huffingtonpost.in/amp/2...abase-compromised-experts-confirm_a_23522472/
ஆதார் cardல அழகா இருக்கிறோமானு பாத்திட்டிருக்கோம்..... அவனவன் ஆதார் software-யவே ஆட்டையை போட்டுட்டு இருக்கான்..... UIDAI’s Aadhaar Software Hacked, ID Database Compromised, Experts Confirm Skilled hackers disabled security features of Aadhaar enrolment software, circulated hack on Whatsapp https://www.huffingtonpost.in/amp/2...abase-compromised-experts-confirm_a_23522472/
n.palaniappan Well-Known Member Oct 19, 2018 #17 Sarayu said: View attachment 1110 Click to expand... ஈஈஈஈஈஈ சரி சரி