5 Pillars Of Islam - Day 2

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
வணக்கத்திற்குரியவன் ஒருவன் அல்லாஹ்...நபிகள் நாயகம் முகம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அல்லாவின் திருதூதர் என்று நம்பிக்கை கொள்வதே ஷஹாதா...

தொழுகை: சூரிய உதயத்திற்கு முன்பிருந்து..
இரவு வரை ஐந்து வேளை தொழுகை ஒவ்வொரு முஸ்லீமான ஆண் பெண்ணிற்கும் கடமையாக்கப்பட்டுள்ளது..

நோன்பு: சூரியன் உதயத்திற்கு முன்பிருந்து
சூரியன் மறையும் வரை உண்ணாமலும் பருகாமலும் இருக்க வேண்டும் அது மட்டுமின்றி வெட்டி பேச்சுகளில் இருந்தும் தவிர்த்து கொள்ள வேண்டும்..
நோன்பு நோயாளிகளுக்கும்.. குழந்தை பிரசவித்த பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் கடமை இல்லை..

ஜகாத்: வசதி உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு தொகையை ஜகாத்தாக வழங்க வேண்டும்..
11.5 பவுன் நகைக்கு மேல் சேமிப்பாக வைத்திருப்பவர்களுக்கு ஜகாத் கடமையாகும்..
இந்நகையின் மதிப்பு 2.75லட்சம் எனில் ஜகாத்தாக 7000 வழங்க வேண்டும்..
ஒரு லட்சத்திற்கு 2500 என்பது கணக்காகும்..
ஒவ்வொரு வருடம் நம் சேமிப்பை பொருத்து கொடுக்கும் தொகை மாறுபடும்..

ஹஜ்: உடல் நலம் மற்றும் பண வசதி உள்ளவர்களின் மீது கடமையாகும்..
இஸ்லாமிய மாதம் துல்ஹஜ்- பிறை 8லிருந்து 12வரை ஹஜ்ஜின் நாட்களாகும்..

Ithellam romba puthusu engaluku nonbu thaney nu ninaika ivalo vishayamiruku athula... Super
 
ThangaMalar

Well-Known Member
வணக்கத்திற்குரியவன் ஒருவன் அல்லாஹ்...நபிகள் நாயகம் முகம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அல்லாவின் திருதூதர் என்று நம்பிக்கை கொள்வதே ஷஹாதா...

தொழுகை: சூரிய உதயத்திற்கு முன்பிருந்து..
இரவு வரை ஐந்து வேளை தொழுகை ஒவ்வொரு முஸ்லீமான ஆண் பெண்ணிற்கும் கடமையாக்கப்பட்டுள்ளது..

நோன்பு: சூரியன் உதயத்திற்கு முன்பிருந்து
சூரியன் மறையும் வரை உண்ணாமலும் பருகாமலும் இருக்க வேண்டும் அது மட்டுமின்றி வெட்டி பேச்சுகளில் இருந்தும் தவிர்த்து கொள்ள வேண்டும்..
நோன்பு நோயாளிகளுக்கும்.. குழந்தை பிரசவித்த பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் கடமை இல்லை..

ஜகாத்: வசதி உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு தொகையை ஜகாத்தாக வழங்க வேண்டும்..
11.5 பவுன் நகைக்கு மேல் சேமிப்பாக வைத்திருப்பவர்களுக்கு ஜகாத் கடமையாகும்..
இந்நகையின் மதிப்பு 2.75லட்சம் எனில் ஜகாத்தாக 7000 வழங்க வேண்டும்..
ஒரு லட்சத்திற்கு 2500 என்பது கணக்காகும்..
ஒவ்வொரு வருடம் நம் சேமிப்பை பொருத்து கொடுக்கும் தொகை மாறுபடும்..

ஹஜ்: உடல் நலம் மற்றும் பண வசதி உள்ளவர்களின் மீது கடமையாகும்..
இஸ்லாமிய மாதம் துல்ஹஜ்- பிறை 8லிருந்து 12வரை ஹஜ்ஜின் நாட்களாகும்..
அருமை..
 
மிகவும் பயனுள்ள பதிவு fathi 1லட்சத்திற்கு 2 500 ஹஜ் யாத்திரை செல்பவர்கா அல்லது யாரேனும் இயலாதவருக்கு கொடுத்துதவலாமா
 
fathima.ar

Well-Known Member
மிகவும் பயனுள்ள பதிவு fathi 1லட்சத்திற்கு 2 500 ஹஜ் யாத்திரை செல்பவர்கா அல்லது யாரேனும் இயலாதவருக்கு கொடுத்துதவலாமா

கொடுக்கலாம்பா...
 
Sundaramuma

Well-Known Member
இஸ்லாம் மார்க்கத்தின் ஐந்து தூண்கள்
1. ஷஹாதா(கலிமா)
2. தொழுகை
3. நோன்பு
4. ஜகாத்
5. ஹஜ்.
வணக்கத்திற்குரியவன் ஒருவன் அல்லாஹ்...நபிகள் நாயகம் முகம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அல்லாவின் திருதூதர் என்று நம்பிக்கை கொள்வதே ஷஹாதா...

தொழுகை: சூரிய உதயத்திற்கு முன்பிருந்து..
இரவு வரை ஐந்து வேளை தொழுகை ஒவ்வொரு முஸ்லீமான ஆண் பெண்ணிற்கும் கடமையாக்கப்பட்டுள்ளது..

நோன்பு: சூரியன் உதயத்திற்கு முன்பிருந்து
சூரியன் மறையும் வரை உண்ணாமலும் பருகாமலும் இருக்க வேண்டும் அது மட்டுமின்றி வெட்டி பேச்சுகளில் இருந்தும் தவிர்த்து கொள்ள வேண்டும்..
நோன்பு நோயாளிகளுக்கும்.. குழந்தை பிரசவித்த பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் கடமை இல்லை..

ஜகாத்: வசதி உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு தொகையை ஜகாத்தாக வழங்க வேண்டும்..
11.5 பவுன் நகைக்கு மேல் சேமிப்பாக வைத்திருப்பவர்களுக்கு ஜகாத் கடமையாகும்..
இந்நகையின் மதிப்பு 2.75லட்சம் எனில் ஜகாத்தாக 7000 வழங்க வேண்டும்..
ஒரு லட்சத்திற்கு 2500 என்பது கணக்காகும்..
ஒவ்வொரு வருடம் நம் சேமிப்பை பொருத்து கொடுக்கும் தொகை மாறுபடும்..

ஹஜ்: உடல் நலம் மற்றும் பண வசதி உள்ளவர்களின் மீது கடமையாகும்..
இஸ்லாமிய மாதம் துல்ஹஜ்- பிறை 8லிருந்து 12வரை ஹஜ்ஜின் நாட்களாகும்..
Nandri Fathima
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top