S Saroja Well-Known Member Aug 7, 2021 #14 நல்லா இருக்கு பதிவு ரெண்டு பேரும் எல்லாம் மறந்து முகம் பார்த்து பேச பழகினால் சரியாகிடும்
Nilaajothi Well-Known Member Aug 7, 2021 #19 அருமையான பதிவு, ஹேமா தான் பிரிந்து சென்றபின்பு இங்கு உள்ளவர்கள் மன நிலைமை தான் வந்த பின்பு அவர்கள் கோபங்கள் எல்லாம் புரிந்து கொண்டதை பற்றி பேசியது அருமை
அருமையான பதிவு, ஹேமா தான் பிரிந்து சென்றபின்பு இங்கு உள்ளவர்கள் மன நிலைமை தான் வந்த பின்பு அவர்கள் கோபங்கள் எல்லாம் புரிந்து கொண்டதை பற்றி பேசியது அருமை