ஹாய் friends காதலா? சாபமா? பற்றி ஒரு கேள்வி.

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
images.jpg

போன அத்தியாயத்துல நிறைய குழப்பங்களும் கேள்விகளும் தோன்றி இருக்கும். வரும் அத்தியாயங்கள்ல தீர்வு காணலாம் ஓகே.

இப்போ கேள்வி என்னனா இந்த கதையை crime investigation story யா எழுதலாமா? அல்லது crime thriller story யா எழுதலாமா?

ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?

உயிரே உன் உயிரென நான் இருப்பேன் {தீரன் ஸ்டோரி} கூட போலீஸ் ஸ்டோரி தான். கதையை படிச்சிட்டு போலீஸ் ஸ்டோரி என்றாலும் crime part கம்மி என்று இரண்டு அல்லது மூணு பேர் cmnt பண்ணி இருந்தாங்க.

தீரன் brothers ஓட லவ் லைப் மட்டும்தான் கதைல மெயினா சொல்லி இருந்தேன். காரணம் தீரன்ஸ் என்னை மறந்தவளே, என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி, செவ்வானில் ஒரு முழுநிலவு, உறவால் உயிரானவள் என்று கதைகளிலும் வந்தாங்க {இன்னும் எந்த கதைல வருவங்களோ எனக்கே தெரியல}

ஆனா மாறன் நிலைமை அப்படி இல்ல. அவன் அவனையே தேட வேண்டி இருக்கு. அதனாலதான் இந்த கேள்வி. கேஸ் விசாரணை அதிகமா கொண்டு போகலாமா? {crime investigation} இல்ல மாறன் தன்னை தேடுறத அதிகமா கொண்டு போலாமா?{crime thriller} இதுல ஷாலினி மாறன் லவ் ஸ்டோரி வேற இருக்கு மறந்துடாதீங்க. மக்கா....

:love::love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top