அருமை டியர்.
உங்களுடைய எத்தனையோ கதைகள்...... எத்தனை வாட்டி படித்து இருந்தாலும் வில்லனின் காதலி மாஸ்டர் பீஸ் தான்.
அதுவும் rerun story...... நீங்க epis கொடுக்க late ஆனாலும் wait பண்ணி இருந்து படித்தோம்....
எங்களுக்கு ரொம்ப பிடிச்ச கதை, வில்லாளன், தில்லையாடி வள்ளியம்மை , ஆனி ஐயா அவருடைய wife, ஜேம்ஸ், வள்ளி friends, எல்லோருமே மறக்க முடியாத நபர்கள்.
வாழ்த்துக்கள் dear.
விரைவில் புதிய கதையுடன் வாருங்கள்.