J JRJR Well-Known Member Dec 26, 2021 #13 அருமை. அம்மா நல்லா ஆயிட்டாங்க. இனிமே சகுனி ஆட்டத்த எப்படி ரிஷி எதிர் கொள்ள போறான்?
G Geetha sen Well-Known Member Dec 26, 2021 #14 பாரதி வீட்டில் கல்யாணத்துக்கு எல்லாரும் ஓகே சொல்லியாச்சு. இனி கங்கா தான். என்னாகுமோ
S Saroja Well-Known Member Dec 26, 2021 #15 இனி மேல் கங்காட ஆட்டமாஆடப்போறா ரிஷி கல்யாணம் பத்தி பேசறப்ப