வாராதிருப்பானோ! 22

Advertisement

Thoorika Saravanan

Well-Known Member
Lovely episode, Thoorika ma, :love: :love: :love: but is Vijay making another mistake by not telling her everything?:unsure::unsure::unsure:. Another twist coming our way? :(:(:(
ஆமாம் பா. தப்புதான் பண்றான். இன்னும் சில ட்விஸ்ட் இருக்குது பா. அடுத்து விஜய் ஏன் இறுக்கமா இருக்கிறான் என்பதற்கான ஃப்ளாஷ்பேக் வருது. மிக்க நன்றிம்மா:love::love::love:
 

Thoorika Saravanan

Well-Known Member
விஜய் பிரியா மேல தப்பிருக்காதுன்னு தெரிஞ்சுக்கிட்டான். அவளை தள்ளி வெச்சதுக்கு என்ன செய்ய போறான். உண்மையை சொல்வது சரி. மறைப்பது ஆபத்து.
மன்னிப்பு கேட்டுட்டான்ல பா. இனி வாழ்ந்து காட்டிதான் அவளுக்கு நம்பிக்கையை உண்டாக்கணும். மறைக்கிறது தப்புத்தான். ஆனா சொன்னாலும் கஷ்டப்படுவாளே என்ன செய்றது? கருத்துகளுக்கு நன்றிம்மா:love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top