வாராதிருப்பானோ! 21

Advertisement

Janavi

Well-Known Member
பழி வாங்குறது தான் ஆன இவ்வளவு settings எப்படி????.
ஆள் மாறாட்டம் இருக்குமோ????
 

Thoorika Saravanan

Well-Known Member
En idellam setup ah iruka koodatha
Priya adicha listla enda pakki inda vela parthathu
Ivanlam businessman jolla koodathu
இருக்கலாம் பா. அவனும் இது எல்லாம் பொய்யாய் இருக்கணும்னு தான் நினைக்கிறான். ஆனால் கையெழுத்து கூட பொய்யாய் இருக்க முடியாது இல்லையா. எல்லாவற்றையும் சேர்த்து பார்க்கும் போது பிரியா மீது தவறான பிம்பம் உருவாகியுள்ளது. ஆனா விஜய் அவளிடம் நேரடியாக கேட்டு இருக்கலாம். அதுதான் அவன்.செய்த தவறு. அடுத்த epiyil அவன் ஏன் கேட்கவில்லை என்பதற்கான விளக்கங்கள் வருது. மிக்க நன்றிம்மா :love::love::love:
 

Thoorika Saravanan

Well-Known Member
En idellam setup ah iruka koodatha
Priya adicha listla enda pakki inda vela parthathu
Ivanlam businessman jolla koodathu
Business மூளையின் அடிப்படையில் செய்வது. காதல் மனதை அடிப்படையாக கொண்டு வருவது. Business இல் புலியாக இருக்கும் எல்லோரும் காதலில் வென்று விடுவது இல்லை பா. சில விஷயங்களை மூளையை use பண்ணாமல் மனதை use பண்ணி நம்பணும். இங்க அதை செய்ய தவறுறான் விஜய்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top