M mangai Well-Known Member May 21, 2023 #24 Ooh, ippadiyaha, mithran kaga Gowri yoda, sera porangala...
Hema Guru Well-Known Member May 21, 2023 #28 மித்ரன் அன்போட, பாசத்தோட, அரவணைப்போட, நேசத்தோட வாழ... சஹா கௌரியின் சகி ஆக வேண்டும், கௌரி மணாளன் ஆக வேண்டும் என்றால், நான் கௌரியை மன்னிக்க தயார்... அந்த பிஞ்சு நெஞ்சின் வலி எனக்கு வலிக்கிறது ..
மித்ரன் அன்போட, பாசத்தோட, அரவணைப்போட, நேசத்தோட வாழ... சஹா கௌரியின் சகி ஆக வேண்டும், கௌரி மணாளன் ஆக வேண்டும் என்றால், நான் கௌரியை மன்னிக்க தயார்... அந்த பிஞ்சு நெஞ்சின் வலி எனக்கு வலிக்கிறது ..