வரம் கொடு.. தவம் காண்கிறேன்!.. 15

Advertisement

Hema Guru

Well-Known Member
படிக்கும் பொழுது சில இடங்களில் 'கௌரி' என்று வருவதற்கு பதிலாக 'சஹா' என்னும் வார்த்தை தவறி வந்துள்ளது போல் இருக்கு.

இவனுக்கு யார்கிட்ட இருந்து phone வருது. Any ex-partner? சும்மாவே இருந்தாலே சஹாக்கு எப்ப இவன் மேல ஒரு பற்று வரும்னு தெரியலை. இதுல இப்படி phone calls வந்தா - அது அவளுக்கு தெரிய வந்தா - கௌரி நிலைமை என்ன?
கோவப்பட்டு அவன் சட்டையை புடிச்சு கேள்வி கேட்டுடாக்கூட பரவாயில்லை, இவ இன்னும் தீவிரமா மௌன விரதம் இருக்க ஆரம்பிச்சுட்டா?

கௌரி, புள்ளி எல்லாம் நல்லதாண்டா வைக்கிற நீ. ஆனா நீ கோலம் போட try பண்றதுக்குள்ள உன் ஆளு escape ஆயிடராளே. குடுமிக்காரா ஏதாவது அவ மனசை touch பண்ணற மாதிரி யோசிச்சு செய்.
எப்போ புள்ளி வெச்சு... எப்போ கோலம் போட்டு.... இவன் லக்ஷ்மி pendant சொல்றான்... அவ ராதா கிருஷ்ணர் சொல்றா... என்னடா நடக்குது இங்க... Mithu சரியான முத்து... என் அன்பு சொத்து..
 
Novel-reader

கரெக்ட்.
சரி pendant எடுத்து காமிச்சு doubt clear பண்ணிக்கலாம்னு அவன் try பண்ணும் முன்னே இவ ஓடிப்போய்ட்டா. அவனும் தான் என்ன செய்வான்.
 
Avanum paavam nammalum paavam
 
Mahilrajini

Well-Known Member
படிக்கும் பொழுது சில இடங்களில் 'கௌரி' என்று வருவதற்கு பதிலாக 'சஹா' என்னும் வார்த்தை தவறி வந்துள்ளது போல் இருக்கு.

இவனுக்கு யார்கிட்ட இருந்து phone வருது. Any ex-partner? சும்மாவே இருந்தாலே சஹாக்கு எப்ப இவன் மேல ஒரு பற்று வரும்னு தெரியலை. இதுல இப்படி phone calls வந்தா - அது அவளுக்கு தெரிய வந்தா - கௌரி நிலைமை என்ன?
கோவப்பட்டு அவன் சட்டையை புடிச்சு கேள்வி கேட்டுடாக்கூட பரவாயில்லை, இவ இன்னும் தீவிரமா மௌன விரதம் இருக்க ஆரம்பிச்சுட்டா?

கௌரி, புள்ளி எல்லாம் நல்லதாண்டா வைக்கிற நீ. ஆனா நீ கோலம் போட try பண்றதுக்குள்ள உன் ஆளு escape ஆயிடராளே. குடுமிக்காரா ஏதாவது அவ மனசை touch பண்ணற மாதிரி யோசிச்சு செய்.
May be he can change his appearance, take off the kudumi? ;):cool::ROFLMAO:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top