வணக்கம்

Advertisement

athi praba

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் நட்பூக்களே,

அனைவரும் நலமா, நீண்ட இடைவெளிக்கு பிறகு எழுத வந்திருக்கிறேன்,

எழுதவே மறந்துவிட்டேனோ என்று கூட நினைத்திருக்கிறேன்,

உங்களின் அன்பும் ஆதரவும் நீங்கள் செய்யும் சிறு விமர்சனமும் தான், என்னை எழுத வைத்தது,

மனம் நிறைந்த நன்றி தோழமைகளே,

நாளை முதல் புத்தகமாக வெளிவந்த உன் கண்ணே பேசுதடி நாவலை இங்கே பதிவு செய்கிறேன்,

என்றும் அன்புடன்
ஆதிபிரபா ❤️
 
Aparna

Active Member
Really enjoyed reading your novel mam.. Parithi Isai will stay in our hearts ♥️ …you gave us enjoyable reading experience…♥️♥️♥️ Good luck for future endeavours mam
 
Last edited:

Hema Guru

Well-Known Member
வணக்கம் நட்பூக்களே,

அனைவரும் நலமா, நீண்ட இடைவெளிக்கு பிறகு எழுத வந்திருக்கிறேன்,

எழுதவே மறந்துவிட்டேனோ என்று கூட நினைத்திருக்கிறேன்,

உங்களின் அன்பும் ஆதரவும் நீங்கள் செய்யும் சிறு விமர்சனமும் தான், என்னை எழுத வைத்தது,

மனம் நிறைந்த நன்றி தோழமைகளே,

நாளை முதல் புத்தகமாக வெளிவந்த உன் கண்ணே பேசுதடி நாவலை இங்கே பதிவு செய்கிறேன்,

என்றும் அன்புடன்
ஆதிபிரபா ❤️
அருமை பெண்ணே... ஆதி முதல் அந்தம் வரை உன் பிரபாவம் தான்.... இருவரின் நேசம், பாசம், புரிதல் அருமையோ அருமை ...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top